UPSC CMS வேலைவாய்ப்பு 2026 📅 கடைசி தேதி: 31.03.2026


 

🛂 Indian Passport Apply

UPSC CMS வேலைவாய்ப்பு 2026 – 1358 Medical Officer பணியிடங்கள்

Union Public Service Commission (UPSC) மூலம் Combined Medical Services (CMS) Examination 2026 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. MBBS படித்தவர்கள் இந்தியா முழுவதும் உள்ள Medical Officer பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.


📌 வேலைவாய்ப்பு சுருக்கம்

  • நிறுவனம்: Union Public Service Commission

  • தேர்வு: Combined Medical Services (CMS) 2026

  • வேலை வகை: மத்திய அரசு வேலை

  • மொத்த காலியிடங்கள்: 1358

  • பணி இடம்: இந்தியா முழுவதும்

  • விண்ணப்ப முறை: Online

📅 விண்ணப்ப தொடக்கம்: 11.03.2026
📅 கடைசி தேதி: 31.03.2026


📊 காலியிட விவரம்

  • Medical Officers (MO) – Central Health Service – 864

  • Assistant Divisional Medical Officer (Railways) – 450

  • General Duty Medical Officer – NDMC – 14

  • General Duty Medical Officer Grade-II – Municipal Corporation of Delhi – 30


🎓 கல்வித் தகுதி

  • MBBS இறுதி தேர்வு (Written & Practical) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

📌 குறிப்பு:
MBBS Final Exam எழுதிக் கொண்டிருப்பவர்கள் அல்லது எழுதவிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.


🎂 வயது வரம்பு (01.08.2026 அடிப்படையில்)

  • அதிகபட்ச வயது: 32

  • 02.08.1994 க்கு பிறகு பிறந்தவர்கள் தகுதி

வயது தளர்வு

  • SC / ST: 5 வருடம்

  • OBC: 3 வருடம்

  • PwBD (General): 10 வருடம்

  • PwBD (OBC): 13 வருடம்

  • PwBD (SC / ST): 15 வருடம்

  • Ex-Servicemen: அரசு விதிமுறைப்படி


💰 சம்பளம்

  • Level 10 Pay Matrix

  • ₹56,100/- முதல் (அரசு ஊதிய அளவுப்படி)


📝 தேர்வு முறை

1️⃣ Written Examination
2️⃣ Personality Test / Interview


🧾 E P F Account Activation

💳 விண்ணப்ப கட்டணம்

  • Female / SC / ST / PwBD: கட்டணம் இல்லை

  • மற்றவர்கள்: ₹200

💳 Payment Mode: Online


💻 விண்ணப்பிக்கும் முறை

தகுதியுள்ளவர்கள் UPSC அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


📅 முக்கிய தேதிகள்

  • Online Application தொடக்கம்: 11.03.2026

  • Online Application கடைசி தேதி: 31.03.2026


🔗 முக்கிய இணைப்புகள்

🌐 Official Website:
https://upsc.gov.in/

📄 Official Notification Download:
https://upsc.gov.in/sites/default/files/CMS-2026-Notification.pdf

📝 Online Apply Link:
https://upsconline.nic.in/


MBBS படித்தவர்களுக்கு இந்தியா முழுவதும் வேலை வாய்ப்பு.
📌 மார்ச் 31, 2026 குள் விண்ணப்பிக்கவும்.

Comments