TIFR வேலைவாய்ப்பு 2026 (Project Scientific Officer & Library Trainee) 🔴 கடைசி தேதி: 11.04.2026


   TIFR வேலைவாய்ப்பு 2026 (Project Scientific Officer & Library Trainee) 

🏢 நிறுவனம்

Tata Institute of Fundamental Research
📍 பணியிடம்: Mumbai


📌 வேலைவாய்ப்பு சுருக்கம்

  • 📄 அறிவிப்பு எண்: 2026/3

  • 🏛️ வேலை வகை: மத்திய அரசு வேலை

  • 📝 பணியமர்த்தல்: Temporary Basis

  • 🔢 மொத்த காலியிடங்கள்: 04

📋 பதவிகள்:

  • Project Scientific Officer (C) – 03

  • Library Trainee – 01


📅 முக்கிய தேதிகள்

  • 🟢 விண்ணப்ப தொடக்கம்: 23.03.2026

  • 🔴 கடைசி தேதி: 11.04.2026


🎓 கல்வித் தகுதி

💻 Project Scientific Officer (C)

  • ✔️ BE / B.Tech (CS / IT / Mechanical) – 60%

  • ✔️ குறைந்தது 1 வருட அனுபவம்

⭐ கூடுதல் தகுதி:

  • Java / Oracle knowledge

  • 3D Design / Mechanical tools knowledge


📚 Library Trainee

  • ✔️ Degree (Science preferred)

  • ✔️ B.Lib (Library Science)

  • ✔️ Final year candidates apply செய்யலாம்


🎂 வயது வரம்பு (11.04.2026 அடிப்படையில்)

  • 🔹 அனைத்து பதவிகளுக்கும்: 28 வயது

வயது தளர்வு:

  • SC/ST ➝ +5 வருடம்

  • OBC ➝ +3 வருடம்

  • PwD ➝ +10 / +13 / +15 வருடம்

  • Ex-Servicemen ➝ அரசு விதிப்படி


💰 சம்பளம்

  • 💵 Project Scientific Officer ➝ ₹1,03,400/-

  • 💵 Library Trainee ➝ ₹22,000/-


📝 தேர்வு முறை

  • 📌 Written Test

  • 📌 Skill Test

  • 📌 Interview


🌐 விண்ணப்பிக்கும் முறை

👉 ஆன்லைன் மூலம் மட்டும் apply செய்ய வேண்டும்

எப்படி apply செய்வது?

  1. கீழே உள்ள official website open செய்யவும்

  2. “Careers” section செல்லவும்

  3. TIFR Recruitment 2026 தேர்வு செய்யவும்

  4. Form fill செய்து submit செய்யவும்


🔗 முக்கிய லிங்குகள்


⚠️ முக்கிய குறிப்புகள்

  • 📌 IT / Engineering candidatesக்கு நல்ல வாய்ப்பு

  • 📌 High salary (₹1 lakh+) 👍

  • 📌 Temporary job ஆனாலும் நல்ல experience கிடைக்கும்

  • 📌 Last dateக்கு முன்னாடி apply பண்ணுங்கள்

Comments