ஒரு சின்ன தவறால அரசு உதவி கைமீறுமா? Sellur e-Sevai / Mr Xerox
👉 Click This Video to Enquiry 👈
SSB Head Constable Recruitment 2026
📢 முக்கிய தகவல் (Quick Summary)
அமைப்பு: Sashastra Seema Bal (SSB)
Notification No: 524/RC/SSB/Combined Advt./CT to SI (Non-GD)/2025
வேலை வகை: மத்திய அரசு வேலை
பதவி: Head Constable
மொத்த காலியிடங்கள்: 233
பணியிடம்: இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்கும் முறை: Online
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://ssb.gov.in/
📅 முக்கிய தேதிகள்
Online விண்ணப்ப தொடக்கம்: 21.03.2026
கடைசி தேதி: 20.04.2026
📌 காலியிட விவரம்
Head Constable (Steward) – 02
Head Constable (Communication) – 197
Head Constable (Electrician) – 29
Head Constable (Veterinary) – 05
🎓 கல்வித் தகுதி
🥘 Steward:
12th pass
Catering & Kitchen Management Diploma (2 years)
1 வருட வேலை அனுபவம் (Hospital / Institution)
📡 Communication:
12th (Physics, Chemistry, Maths)
அல்லதுDiploma (Electronics / Communication / IT / CS)
⚡ Electrician:
10th + ITI / Diploma
1–2 வருட அனுபவம்
Trade Test qualify ஆக வேண்டும்
🐄 Veterinary:
12th (Science + Biology)
Veterinary / Animal Husbandry Diploma
🎯 வயது வரம்பு (20.04.2026 அடிப்படையில்)
Steward: 18–27
Communication: 18–27
Electrician: 18–25
Veterinary: 18–27
Relaxation:
SC/ST – 5 வருடம்
OBC – 3 வருடம்
PwBD:
UR – 10 வருடம்
OBC – 13 வருடம்
SC/ST – 15 வருடம்
💰 சம்பளம்
Level 4 Pay: ₹25,500 – ₹81,100
🔥 பணம் இல்லாம நல்ல பள்ளியா? RTE இலவச கல்வி திட்டம் முழு விளக்கம்!
🧪 தேர்வு முறை
PET (Physical Test)
PST (Physical Standard Test)
CBT (Computer Exam)
Skill Test
Document Verification
Medical Test (DME/RME)
💵 விண்ணப்ப கட்டணம்
Female / SC / ST / Ex-Servicemen – Free
மற்றவர்கள் – ₹100
📝 எப்படி Apply செய்வது?
கீழே உள்ள website open செய்யவும்
“Recruitment / Careers” section செல்லவும்
Registration செய்து login செய்யவும்
Form fill செய்து documents upload செய்யவும்
Submit செய்யவும்
🔗 முக்கிய லிங்குகள்
🌐 Official Website:
👉 https://ssb.gov.in/📄 Recruitment Page:
👉 https://ssb.gov.in/recruitment/📝 Apply Link:
👉 https://ssbrectt.gov.in/📢 Notification PDF:
👉 https://ssbrectt.gov.in/docs/notification.pdf
⚠️ முக்கிய குறிப்புகள்
Physical test முக்கியம் – fitness maintain பண்ணுங்க
Documents சரியாக upload பண்ணணும்
Last date க்கு முன்பே apply செய்யுங்கள்
✅ 12th / ITI / Diploma இருந்தாலே apply செய்ய முடியும்!
👉 இது நல்ல salary + Central Govt job chance 🔥

Comments
Post a Comment