ஒரு சின்ன தவறால அரசு உதவி கைமீறுமா? Sellur e-Sevai / Mr Xerox
⚖️ RITES Recruitment 2026
📢 அறிவிப்பு சுருக்கம்
அமைப்பு: RITES Ltd
அறிவிப்பு எண்: RG/05/26 & RG/06/26
வேலை வகை: மத்திய அரசு வேலை
பணி வகை: Permanent (Regular Basis)
மொத்த காலியிடங்கள்: 05
பணி: Legal Posts
பணி இடம்: இந்தியா முழுவதும்
விண்ணப்ப முறை: Online
📅 முக்கிய தேதிகள்
ஆரம்ப தேதி: 13.03.2026
கடைசி தேதி: 27.04.2026
🔗 முக்கிய லிங்குகள்
🌐 Apply Link: https://rites.com/Career
📄 Official Notification: https://rites.com/Career
📋 காலியிடங்கள்
DGM (Legal) – 01
Assistant Manager (Legal) – 04
🎓 கல்வி தகுதி
✔ DGM (Legal):
Law Degree (LLB)
குறைந்தது 11 வருட அனுபவம்
✔ Assistant Manager (Legal):
Law Degree (LLB)
குறைந்தது 2 வருட அனுபவம்
🎯 வயது வரம்பு (27.04.2026 அடிப்படையில்)
DGM – 41 வயது
Assistant Manager – 32 வயது
🔼 வயது தளர்வு:
SC/ST – 5 வருடம்
OBC – 3 வருடம்
PwBD – 10–15 வருடம்
Ex-Servicemen – அரசு விதிமுறைகள்
💰 சம்பளம்
DGM: ₹70,000 – ₹2,00,000
Assistant Manager: ₹40,000 – ₹1,40,000
🔥 பணம் இல்லாம நல்ல பள்ளியா? RTE இலவச கல்வி திட்டம் முழு விளக்கம்!
💵 விண்ணப்ப கட்டணம்
SC/ST/PWD/Ex-Servicemen – ₹300
Others – ₹600
Payment Mode – Online
📝 தேர்வு முறை
Written Test
Document Verification
Interview
📌 எப்படி விண்ணப்பிப்பது?
https://rites.com/Career செல்லவும்
Careers Section open செய்யவும்
Register / Login
Application Fill செய்யவும்
Documents Upload
Fee Pay செய்து Submit
⚠ முக்கிய குறிப்புகள்
Legal Experience மிகவும் முக்கியம்
Written Test + Interview இருக்கும்
High Salary Job → Competition அதிகம்
Documents சரியாக Upload செய்ய வேண்டும்
🎯 முக்கிய ஆலோசனை
✔ Law Degree வைத்தவர்களுக்கு Best Central Govt Job
✔ Experience இருந்தால் Selection Chance அதிகம்
✔ PSU Job → Salary + Growth + Stability

Comments
Post a Comment