⚡ POWERGRID Apprenticeship வேலைவாய்ப்பு 2026 ⏰ கடைசி தேதி: 11.03.2026


 

🛂 Indian Passport Apply

⚡ POWERGRID Apprenticeship வேலைவாய்ப்பு 2026

Power Grid Corporation of India Limited (POWERGRID) தெற்கு மண்டலம் SR-II பகுதியில் Apprentice Training பணிக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த வேலை 1 வருட Apprenticeship Training ஆக வழங்கப்படுகிறது.


📋 முக்கிய தகவல்கள்

  • நிறுவனம்: POWERGRID – Power Grid Corporation of India Limited

  • Notification No: Apprenticeship/2025-26/SR-II/02

  • வேலை வகை: மத்திய அரசு Apprenticeship

  • Training Duration: 1 வருடம்

  • பணியிடம்: Tamil Nadu, Karnataka

  • மொத்த காலியிடங்கள்: 15

📅 விண்ணப்ப தொடக்கம்: 02.03.2026
கடைசி தேதி: 11.03.2026

🖥 விண்ணப்ப முறை: Online


📊 காலியிட விவரங்கள்

Karnataka Region (SR-II)

பதவிகாலியிடங்கள்
Diploma (Electrical)03

Tamil Nadu Region (SR-II)

பதவிகாலியிடங்கள்
Diploma (Electrical)06
Graduate (Civil)01
ITI (Electrician)05

🎓 கல்வித் தகுதி

🔧 ITI Electrician

  • ITI Electrician Trade (Full Time Course)

⚡ Diploma (Electrical)

  • Electrical Engineering Diploma (3 வருட Full Time Course)

🏗 Graduate (Civil)

  • B.E / B.Tech / B.Sc Engineering – Civil Engineering

📌 முக்கிய குறிப்பு

12.03.2024 முதல் 11.03.2026 வரை படிப்பு முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.


🎂 வயது வரம்பு

📅 11.03.2026 நிலவரப்படி

  • குறைந்தபட்ச வயது – 18 வயது


💰 Stipend (மாத உதவித்தொகை)

பதவிசம்பளம்
ITI Electrician₹13,500
Diploma (Electrical)₹15,000
Graduate (Civil)₹17,500

🧪 தேர்வு முறை

1️⃣ Merit List
2️⃣ Certificate Verification


🧾 E P F Account Activation

📝 விண்ணப்பிக்கும் முறை

Step 1

ITI Electrician விண்ணப்பதாரர்கள்
🔗 NAPS Portal Register:
https://apprenticeshipindia.gov.in

Degree / Diploma விண்ணப்பதாரர்கள்
🔗 NATS Portal Register:
https://nats.education.gov.in/


Step 2

NAPS / NATS Registration Number பெற்ற பிறகு POWERGRID Website மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

🔗 Online Apply Link:
https://www.powergrid.in/


📄 Notification PDF

🔗 https://www.powergrid.in/en/careers


📅 முக்கிய தேதிகள்

விவரம்தேதி
Application Start02.03.2026
Last Date11.03.2026

Official Website:
🔗 https://www.powergrid.in/

Comments