Ordnance Factory Itarsi வேலைவாய்ப்பு 2026 🔴 கடைசி தேதி: 10.04.2026


Ordnance Factory Itarsi வேலைவாய்ப்பு 2026 (CPW – 265 Posts) 


🏢 நிறுவனம்

Ordnance Factory Itarsi
📍 இடம்: Itarsi


📌 வேலைவாய்ப்பு சுருக்கம்

  • 🏛️ வேலை வகை: மத்திய அரசு வேலை

  • 📄 பணியமர்த்தல்: Contract Basis

  • 👨‍🔧 பதவி: Chemical Process Worker (CPW)

  • 🔢 காலியிடங்கள்: 265


📅 முக்கிய தேதிகள்

  • 🟢 விண்ணப்ப தொடக்கம்: 21.03.2026

  • 🔴 கடைசி தேதி: 10.04.2026


🎓 கல்வித் தகுதி

  • ✔️ NCVT / NAC Certificate (AOCP Trade) அவசியம்

🔧 Eligible Trades:

  • IMCP

  • MMCP

  • LACP

  • PPO

  • Fitter / Machinist / Turner

  • Electrician / Electronic Mechanic

  • Boiler Attendant

  • Refrigeration & AC Mechanic


🎂 வயது வரம்பு (27.03.2026 அடிப்படையில்)

  • 🔹 18 முதல் 40 வயது

வயது தளர்வு:

  • SC/ST ➝ +5 வருடம்

  • OBC ➝ +3 வருடம்

  • Ex-Servicemen ➝ அரசு விதிப்படி


💰 சம்பளம்

  • 💵 ₹19,900 + DA


📝 தேர்வு முறை

  • 📌 Merit List

  • 📌 Trade Test / Practical Test


📮 விண்ணப்பிக்கும் முறை (Offline)

👉 Online இல்லை ❌
👉 Post மூலம் மட்டும் apply செய்ய வேண்டும்

எப்படி apply செய்வது?

  1. Application form download செய்யவும்

  2. Block letters-ல் fill செய்யவும்

  3. தேவையான documents attach செய்யவும்

  4. Cover மீது எழுதவும்:
    👉 “APPLICATION FOR THE POST OF TENURE-BASED CPW”

  5. கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்

📬 Address:
The Chief General Manager,
Ordnance Factory, Itarsi,
District: Narmadapuram,
Madhya Pradesh – 461122


🔗 முக்கிய லிங்குகள்


⚠️ முக்கிய குறிப்புகள்

  • 📌 NAC / ITI candidatesக்கு பெரிய வாய்ப்பு

  • 📌 265 vacancies – அதிக chance 👍

  • 📌 Offline application – last dateக்கு முன்னாடி அனுப்ப வேண்டும்

  • 📌 Defence factory job – நல்ல அனுபவம் கிடைக்கும்

Comments