PMSYM ₹3000 Pension Scheme Tamil விளக்கம் | Sellur e-Sevai முழு வழிகாட்டல்
⚛️ Nuclear Power Corporation of India Limited (NPCIL) வேலைவாய்ப்பு 2026
📢 அறிவிப்பு எண்: KAKRAPAR GUJARAT SITE/HRM/APPRENTICESHIP-2026
📅 விண்ணப்ப தொடக்கம்: 20.03.2026
📅 கடைசி தேதி: 06.04.2026
💻 விண்ணப்ப முறை: Online + Post
📍 பணியிடம்: Kakrapar, Gujarat
📌 வேலைவாய்ப்பு சுருக்கம்
நிறுவனம்: NPCIL
பணி வகை: மத்திய அரசு (Apprenticeship)
மொத்த காலியிடங்கள்: 337
பதவிகள்: Trade / Technician / Graduate Apprentice
📊 காலியிடங்கள் – முழு விவரம்
🔧 Trade Apprentice
Fitter – 78
Electrician – 34
Electronics Mechanic – 24
Welder – 24
Instrument Mechanic – 22
COPA – 14
Machinist – 09
Turner – 09
AC Mechanic – 09
Diesel Mechanic – 09
⚙️ Technician Apprentice (Diploma)
Chemical – 14
Civil – 08
Mechanical – 06
Electronics – 02
Instrumentation – 02
Electrical – 01
🎓 Graduate Apprentice (Engineering)
Chemical – 16
Civil – 08
Mechanical – 08
Electrical – 06
Electronics – 05
Instrumentation – 04
🎓 Graduate Apprentice (Non-Engineering)
B.Sc Physics – 04
B.Sc Chemistry – 02
HR – 05
Contracts & Material Management – 05
Finance & Accounts – 04
🎓 கல்வித் தகுதி
Trade Apprentice: ITI (Relevant Trade)
Technician Apprentice: Diploma
Graduate Apprentice: Degree (Engineering / Non-Engineering)
🎂 வயது வரம்பு (06.04.2026 அடிப்படையில்)
Trade Apprentice – 18 முதல் 24 வயது
Technician Apprentice – 18 முதல் 25 வயது
Graduate Apprentice – 18 முதல் 26 வயது
வயது தளர்வு:
SC/ST – 5 வருடம்
OBC – 3 வருடம்
PwD – 10 முதல் 15 வருடம்
59 வயசா? முதியோர் பென்சன் பதிவு பண்ணலையா? | Sellur e-Sevai
💰 மாத ஊதியம் (Stipend)
Trade Apprentice – ₹10,560
Technician Apprentice – ₹10,900
Graduate Apprentice – ₹12,300
📝 தேர்வு முறை
Shortlisting
Certificate Verification
📥 விண்ணப்பிக்கும் முறை
👉 இந்த வேலைக்கு apply செய்ய 3 steps இருக்கிறது:
1️⃣ Registration (Mandatory)
🔗 ITI (NAPS Portal):
https://www.apprenticeshipindia.gov.in/
🔗 Diploma / Degree (NATS Portal):
https://www.nats.education.gov.in/
2️⃣ Application Form Download
🔗 NPCIL Official Website:
https://www.npcil.nic.in/
👉 HR → Opportunities பகுதியில் இருந்து Form Download செய்யவும்
3️⃣ Post மூலம் அனுப்புதல்
📍 Address:
Deputy Manager (HRM)
Nuclear Power Corporation of India Limited
Kakrapar Gujarat Site
Anumala – 394651
Dist: Tapi, Gujarat
📅 முக்கிய தேதிகள்
விண்ணப்ப தொடக்கம் – 20.03.2026
கடைசி தேதி – 06.04.2026
⚠️ முக்கிய குறிப்புகள்
Online Registration + Offline Application இரண்டும் அவசியம்
ITI / Diploma / Degree மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு
Last dateக்கு முன் apply செய்யவும்
Documents சரியாக attach செய்ய வேண்டும்

Comments
Post a Comment