⚡ NTPC வேலைவாய்ப்பு 2026 கடைசி தேதி: 23.03.2026


 

NTPC வேலைவாய்ப்பு 2026 

NTPC Limited நிறுவனத்தில் Executive (IBD) பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


📌 வேலைவாய்ப்பு சுருக்கம்

  • Notification No: 03/26

  • வேலை வகை: மத்திய அரசு வேலை

  • பணி வகை: Fixed Term Basis

  • மொத்த காலிப்பணியிடங்கள்: 04

  • பணியிடம்: இந்தியா முழுவதும்

  • விண்ணப்ப தொடக்கம்: 09.03.2026

  • கடைசி தேதி: 23.03.2026

  • விண்ணப்ப முறை: Online


📋 காலிப்பணியிடங்கள்

  • Executive (IBD) – 04 பணியிடங்கள்


🎓 கல்வித் தகுதி

  • B.E / B.Tech (எந்த துறையிலும்) – குறைந்தது 65% மதிப்பெண்

  • PGDM / MBA – குறைந்தது 65% மதிப்பெண்

  • Energy Management Specialization இருந்தால் முன்னுரிமை

அனுபவம்

  • PGDM / MBA முடித்த பிறகு குறைந்தது 4 வருட அனுபவம்

  • Power Sector-ல் Marketing / Business Development / Strategic Planning அனுபவம்

  • MoU, NDA, Contract Drafting அனுபவம்

  • International Tendering Process அறிவு

  • MS Excel, PowerPoint, Word, SAP போன்ற Software அறிவு


🎂 வயது வரம்பு (23.03.2026 நிலவரப்படி)

  • அதிகபட்ச வயது: 40

வயது தளர்வு

  • SC / ST: +5 வருடம்

  • OBC: +3 வருடம்

  • PwD:

    • UR – +10 வருடம்

    • OBC – +13 வருடம்

    • SC / ST – +15 வருடம்

  • Ex-Servicemen: அரசு விதிமுறைப்படி


💰 சம்பளம்

  • Executive (IBD) – ₹1,25,000 / மாதம்


📝 தேர்வு முறை

  • Shortlisting

  • Written Test / Interview


💵 விண்ணப்ப கட்டணம்

  • SC / ST / Ex-Servicemen / PwD: கட்டணம் இல்லை

  • மற்றவர்கள்: ₹500

Payment Mode: Online


📲 விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் NTPC Careers Website மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


📅 முக்கிய தேதிகள்

  • விண்ணப்ப தொடக்கம்: 09.03.2026

  • கடைசி தேதி: 23.03.2026


🔗 முக்கிய இணைப்புகள்

🌐 Official Career Page
https://careers.ntpc.co.in/recruitment/

📄 Official Notification
https://careers.ntpc.co.in/recruitment/

💻 Online Apply Link
https://careers.ntpc.co.in/recruitment/

Comments