⚛️ NPCIL வேலைவாய்ப்பு 2026 கடைசி தேதி: 18.03.2026 – மாலை 04:00


 

🛂 Indian Passport Apply

⚛️ NPCIL வேலைவாய்ப்பு 2026 

Nuclear Power Corporation of India Limited (NPCIL) நிறுவனம் Trade Apprentice பணியிடங்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ITI முடித்தவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


📌 வேலைவாய்ப்பு சுருக்கம்

  • Notification No: RRSite/HRM/Apprentice/01/2026

  • வேலை வகை: மத்திய அரசு வேலை

  • பணி வகை: Apprentice Training

  • பயிற்சி காலம்: 1 வருடம்

  • மொத்த காலிப்பணியிடங்கள்: 245

  • பணியிடம்: Rawatbhata, Rajasthan

  • விண்ணப்ப தொடக்கம்: 26.02.2026 – காலை 10:00

  • கடைசி தேதி: 18.03.2026 – மாலை 04:00

  • விண்ணப்ப முறை: Online


📋 காலிப்பணியிடங்கள்

  • Fitter – 68

  • Electrician – 68

  • Electronics Mechanic – 68

  • COPA (Computer Operator & Programming Assistant) – 10

  • Turner – 10

  • Machinist – 10

  • Welder – 11


🎓 கல்வித் தகுதி

  • ITI Pass Certificate (Full-time / Regular)

  • சம்பந்தப்பட்ட Trade-ல் ITI முடித்திருக்க வேண்டும்.


🎂 வயது வரம்பு (18.03.2026 நிலவரப்படி)

  • 18 – 24 வயது

வயது தளர்வு

  • SC / ST: 5 வருடம்

  • OBC: 3 வருடம்

  • PwD:

    • UR – 10 வருடம்

    • OBC – 13 வருடம்

    • SC / ST – 15 வருடம்


💰 ஊதியம்

  • Trade Apprentice Stipend: ₹9,600 / மாதம்


📝 தேர்வு முறை

  • Merit List

  • Certificate Verification


📲 விண்ணப்பிக்கும் முறை

1️⃣ முதலில் NAPS 2.0 Portal-ல் பதிவு செய்ய வேண்டும்.
2️⃣ அதன் பிறகு NPCIL Website-ல் Online Application சமர்ப்பிக்க வேண்டும்.
3️⃣ விண்ணப்பிக்கும் முன் தகுதி சரிபார்க்க வேண்டும்.


🧾 E P F Account Activation

📅 முக்கிய தேதிகள்

  • Application Start Date: 26.02.2026 – 10:00 AM

  • Application Last Date: 18.03.2026 – 04:00 PM


🔗 முக்கிய இணைப்புகள்

🌐 Official Website
https://www.npcilcareers.co.in/

📄 Official Notification
https://www.npcilcareers.co.in/

📝 NAPS 2.0 Registration
https://www.apprenticeshipindia.gov.in

💻 Online Apply Link
https://www.npcilcareers.co.in/

Comments