⚡ NLC India வேலைவாய்ப்பு 2026 – Industrial Trainee (Finance) Recruitment கடைசி தேதி: 09.04.2026 (மாலை 05:00)


 

🛂 Indian Passport Apply

NLC India வேலைவாய்ப்பு 2026 – Industrial Trainee (Finance) Recruitment

அமைப்பு: NLC India Limited
Notification No: 06/2026
வேலை வகை: மத்திய அரசு வேலை
பணி வகை: Regular Basis
பணி இடம்: நெய்வேலி மற்றும் இந்தியாவின் பல இடங்கள்
மொத்த காலியிடங்கள்: 56


📋 காலியிட விவரம்

Industrial Trainee (Finance) – 56 பணியிடங்கள்

Project / Office வாரியாக:

  • Neyveli Units – 26

  • Barsingsar Project – 4

  • NTPL / Tuticorin – 4

  • NUPPL, Kanpur – 6

  • Regional Office / Chennai – 4

  • Talabira Project – 8

  • South Pachwara – Dumka – 4


📅 முக்கிய தேதிகள்

  • விண்ணப்பம் தொடக்கம்: 20.03.2026 (காலை 10:00)

  • கடைசி தேதி: 09.04.2026 (மாலை 05:00)


🎓 கல்வித் தகுதி

கீழ்கண்டவற்றில் ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும்:

1️⃣ CA Intermediate

  • Institute of Chartered Accountants of India (ICAI)

அல்லது

2️⃣ CMA Intermediate

  • Institute of Cost Accountants of India

⚠️ ஏற்கனவே இதே திட்டத்தில் 1 வருடம் அல்லது அதற்கு மேல் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியாது


🎂 வயது வரம்பு (09.04.2026 நிலவரப்படி)

  • UR / EWS: 28 வயது

  • OBC: 31 வயது

  • SC / ST: 33 வயது

வயது தளர்வு

மாற்றுத்திறனாளிகள் (PWD)

  • General – 10 ஆண்டுகள்

  • OBC – 13 ஆண்டுகள்

  • SC / ST – 15 ஆண்டுகள்

Ex-Servicemen: அரசு விதிப்படி தளர்வு


🧾 E P F Account Activation

💰 சம்பளம்

Industrial Trainee (Finance)
👉 மாதம் ₹22,000


📝 தேர்வு முறை

1️⃣ Merit List
2️⃣ Certificate Verification


📄 விண்ணப்பிக்கும் முறை

1️⃣ NLC அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
2️⃣ Careers பகுதியில் விண்ணப்பிக்க வேண்டும்
3️⃣ Online Application Form நிரப்ப வேண்டும்
4️⃣ தேவையான ஆவணங்களை Upload செய்ய வேண்டும்
5️⃣ Submit செய்ய வேண்டும்


🔗 முக்கிய லிங்குகள்

🌐 Official Website
👉 https://www.nlcindia.in/

📝 Online Application Link
👉 https://www.nlcindia.in/new_website/careers.html

📄 Official Notification Download
👉 https://www.nlcindia.in/new_website/careers/Advt_06_2026_Industrial_Trainee_Finance.pdf

Comments