⚡ NHPC Limited வேலைவாய்ப்பு 2026 📅 கடைசி தேதி: 06.04.2026


 

⚡ NHPC Limited வேலைவாய்ப்பு 2026 

NHPC Recruitment 2026 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Trainee Engineer (Civil / Electrical / Mechanical) பணிகளுக்கு மொத்தம் 81 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


📌 வேலைவாய்ப்பு சுருக்கம்

  • அமைப்பு: NHPC Limited

  • Notification No: NH/Rectt./02/2026

  • வேலை வகை: மத்திய அரசு வேலை

  • பணியின் தன்மை: Regular Job

  • மொத்த காலிப்பணியிடங்கள்: 81

பதவிகள்

  • Trainee Engineer (Civil) – 14

  • Trainee Engineer (Electrical) – 39

  • Trainee Engineer (Mechanical) – 28

📍 பணியிடம்: Haryana

📅 விண்ணப்ப தொடக்கம்: 16.03.2026
📅 கடைசி தேதி: 06.04.2026

💻 விண்ணப்ப முறை: Online


🎓 கல்வித் தகுதி

Trainee Engineer (Civil)

  • BE / B.Tech / B.Sc Engineering (Civil Engineering)

  • AICTE அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி

  • குறைந்தபட்சம் 60% மதிப்பெண்


Trainee Engineer (Electrical)

  • BE / B.Tech Electrical Engineering

  • Electrical & Electronics

  • Power Systems

  • Power Engineering

  • High Voltage

👉 குறைந்தபட்சம் 60% மதிப்பெண்


Trainee Engineer (Mechanical)

  • BE / B.Tech Mechanical Engineering

  • Production Engineering

  • Thermal Engineering

  • Mechanical & Automation

👉 குறைந்தபட்சம் 60% மதிப்பெண்


🎂 வயது வரம்பு

(06.04.2026 நிலவரப்படி)

  • அதிகபட்சம் 30 வயது

வயது தளர்வு

  • SC / ST: 5 வருடம்

  • OBC: 3 வருடம்

PwD

  • General – 10 வருடம்

  • OBC – 13 வருடம்

  • SC/ST – 15 வருடம்


💰 சம்பளம்

  • ₹50,000 – ₹1,60,000 (IDA Pay Scale)


🧪 தேர்வு நடைமுறை

1️⃣ GATE 2024 / GATE 2025 Score (Best Score)
2️⃣ Group Discussion
3️⃣ Personal Interview


💳 விண்ணப்ப கட்டணம்

  • SC / ST / Women / Ex-Servicemen / PwD: கட்டணம் இல்லை

  • மற்றவர்கள்: ₹708

💳 Payment Mode: Online


📝 விண்ணப்பிக்கும் முறை

1️⃣ NHPC Official Website-க்கு செல்லவும்
2️⃣ Career Page open செய்யவும்
3️⃣ Online Application Form fill செய்யவும்
4️⃣ GATE Score details enter செய்யவும்
5️⃣ Documents upload செய்து submit செய்யவும்


📅 முக்கிய தேதிகள்

  • Online Application Start: 16.03.2026

  • Last Date: 06.04.2026


🔗 முக்கிய இணைப்புகள்

🌐 Official Website
https://www.nhpcindia.com/

📝 Online Apply Link
https://www.nhpcindia.com/

📄 Official Notification PDF
https://www.nhpcindia.com/

Comments