PMSYM ₹3000 Pension Scheme Tamil விளக்கம் | Sellur e-Sevai முழு வழிகாட்டல்
⚓ Naval Ship Repair Yard Apprentices Recruitment 2026
📌 முக்கிய தகவல்கள் (Quick Summary)
அமைப்பு: Naval Ship Repair Yard (NSRY) & Naval Aircraft Yard
வேலை வகை: Apprentice Training (1 வருடம்)
மொத்த காலிப்பணியிடங்கள்: 240
பணியிடம்: Kochi
விண்ணப்ப தொடக்கம்: 28.03.2026
கடைசி தேதி: 17.04.2026
விண்ணப்ப முறை: Offline (Post மூலம் மட்டும்)
🔗 முக்கிய லிங்குகள்
🌐 Official Website: https://www.apprenticeshipindia.gov.in/
📄 Notification & Application Form: https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/NSRY_2026.pdf
📋 காலிப்பணியிடங்கள் (Trade-wise)
COPA – 21
Electrician – 29
Electronics Mechanic – 18
Fitter – 31
Machinist – 09
Motor Vehicle Mechanic – 08
Refrigeration & AC – 06
Turner – 08
Welder – 14
Instrument Mechanic – 15
Foundryman – 01
Sheet Metal Worker – 16
Draughtsman (Civil/Mech) – 05
Secretariat Assistant – 14
Electroplater – 03
Plumber – 05
Diesel Mechanic – 08
Tailor – 03
Painter – 08
Shipwright (Wood) – 11
🎓 கல்வித்தகுதி (Eligibility)
10th (Matric) – குறைந்தது 50%
ITI (Relevant Trade) – குறைந்தது 65%
📌 Provisional NTC certificate கூட accept செய்யப்படும்
59 வயசா? முதியோர் பென்சன் பதிவு பண்ணலையா? | Sellur e-Sevai
🎯 வயது வரம்பு
குறைந்தபட்ச வயது – 18 (01.06.2026 அடிப்படையில்)
மேல்பட்ட வயது வரம்பு இல்லை
📝 தேர்வு முறை
Shortlisting (Marks அடிப்படையில்)
Interview
Medical Test
📮 விண்ணப்பிக்கும் முறை (Offline)
👉 INDIA POST மூலம் மட்டும் அனுப்ப வேண்டும்
📍 அனுப்ப வேண்டிய முகவரி:
The Admiral Superintendent
(Officer-in-Charge ATS)
Apprentices Training School
Naval Ship Repair Yard
Naval Base, Kochi – 682004
📅 முக்கிய தேதிகள்
விண்ணப்ப தொடக்கம் – 28.03.2026
கடைசி தேதி – 17.04.2026
⚠️ முக்கிய குறிப்புகள்
ITI pass candidatesக்கு நல்ல வாய்ப்பு
Government Navy training experience கிடைக்கும்
Offline application – சரியாக format follow செய்ய வேண்டும்
🔥 முடிவு
👉 ITI முடித்தவர்களுக்கு இது ஒரு மிக பெரிய வாய்ப்பு
👉 Navy training + future job chance அதிகம்

Comments
Post a Comment