Sellur e-Sevai: மத்திய அரசு நேரடி நல்வாழ்வு இன்சூரன்ஸ் ஆலோசனை – உங்களுக்கு தெரிஞ்சுதா?
⚓ Naval Ship Repair Yard வேலைவாய்ப்பு 2026
📢 Apprenticeship Training அறிவிப்பு
📅 விண்ணப்ப தொடக்கம்: 28.03.2026
📅 கடைசி தேதி: 17.04.2026
📮 விண்ணப்ப முறை: Offline (Post மூலம் மட்டும்)
📍 பணியிடம்: Kochi
⏳ காலம்: 1 வருட பயிற்சி
📌 வேலைவாய்ப்பு சுருக்கம்
நிறுவனம்: Naval Ship Repair Yard (Kochi)
பணி வகை: Apprentice Training
மொத்த காலியிடங்கள்: 240
📊 Trade வாரியான காலியிடங்கள்
COPA – 21
Electrician – 29
Electronics Mechanic – 18
Fitter – 31
Machinist – 09
Mechanic (Motor Vehicle) – 08
RAC (Refrigeration & AC) – 06
Turner – 08
Welder – 14
Instrument Mechanic – 15
Foundry man – 01
Sheet Metal Worker – 16
Draughtsman (Civil) – 03
Draughtsman (Mech) – 02
Secretariat Assistant – 14
Electroplater – 03
Plumber – 05
Mechanic Diesel – 08
Tailor – 03
Painter – 08
Shipwright (Wood) – 11
🎓 கல்வித் தகுதி
10ம் வகுப்பு (50% மதிப்பெண்கள்)
ITI (Relevant Trade) – 65% மதிப்பெண்கள்
👉 Provisional NT Certificate ஏற்கப்படும்
Sellur e-Sevai: CIBIL Report Check – 199 ரூபாய்க்கு 12 முறை பார்க்கலாம்!
🎂 வயது வரம்பு
குறைந்தபட்சம்: 18 வயது (01.06.2026 அடிப்படையில்)
அதிகபட்ச வயது வரம்பு இல்லை
📝 தேர்வு முறை
Shortlisting
Interview
Medical Test
📮 விண்ணப்பிக்கும் முறை (Offline)
👉 விண்ணப்பத்தை கீழே உள்ள முகவரிக்கு INDIA POST மூலம் மட்டும் அனுப்ப வேண்டும்:
📍 Address:
The Admiral Superintendent
(For Officer-in-Charge ATS)
Apprentices Training School
Naval Ship Repair Yard
Naval Base, Kochi – 682004
📅 முக்கிய தேதிகள்
விண்ணப்ப தொடக்கம் – 28.03.2026
கடைசி தேதி – 17.04.2026
🔗 முக்கிய லிங்குகள்
🔗 Official Website:
https://www.apprenticeshipindia.gov.in/
🔗 Notification & Application Form Download:
https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship-details
⚠️ முக்கிய குறிப்புகள்
Offline விண்ணப்பம் மட்டும் (Online இல்லை)
India Post மூலம் அனுப்ப வேண்டும்
ITI மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு
Last dateக்கு முன் சேர வேண்டும்

Comments
Post a Comment