✂️ Tailoring AApply
✈️ Indian Air Force வேலைவாய்ப்பு 2026
Agniveer (Sports) Intake 02/2026 வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டு சாதனை கொண்ட திருமணம் ஆகாத இந்திய ஆண் விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
📌 வேலைவாய்ப்பு சுருக்கம்
அமைப்பு: Indian Air Force
வேலை வகை: மத்திய அரசு வேலை
பணியின் தன்மை: Temporary (Agniveer Scheme)
பணிக்காலம்: 4 ஆண்டுகள்
பதவி: Agniveer (Sports) Intake 02/2026
பணியிடம்: இந்தியா முழுவதும்
விண்ணப்ப முறை: Online
📅 விண்ணப்ப தொடக்கம்: 23.03.2026
📅 விண்ணப்ப கடைசி தேதி: 29.03.2026
🏆 விளையாட்டு பிரிவுகள் (Sports Discipline)
இந்த விளையாட்டுகளில் சாதனை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்:
Athletics
Basketball
Boxing
Chess
Cricket
Cycle Polo
Cycling
Football
Golf
Gymnastics
Handball
Hockey
Kabaddi
Lawn Tennis
Shooting
Squash
Swimming / Diving
Volleyball
Water Polo
Weight Lifting
Wrestling
Wushu
Sport Climbing
MTB
🎓 கல்வித் தகுதி
Science Subjects
கீழ்கண்டவற்றில் ஏதேனும் ஒன்று:
1️⃣ 10+2 / Intermediate
Mathematics
Physics
English
மொத்தம் 50% மதிப்பெண்
English-ல் 50%
அல்லது
2️⃣ 3 வருட Diploma (Engineering)
Mechanical
Electrical
Electronics
Automobile
Computer Science
Instrumentation Technology
Information Technology
👉 மொத்தம் 50% மற்றும் English 50%
அல்லது
3️⃣ 2 வருட Vocational Course
Physics
Mathematics
மொத்தம் 50% மற்றும் English 50%
Non-Science Subjects
1️⃣ 10+2 / Intermediate (எந்த stream இருந்தாலும்)
மொத்தம் 50%
English 50%
அல்லது
2️⃣ 2 வருட Vocational Course
மொத்தம் 50%
English 50%
🏅 Sports Achievement தகுதி
விண்ணப்பதாரர் கீழ்கண்டவற்றில் ஏதேனும் சாதனை பெற்றிருக்க வேண்டும்:
Junior / Senior International Competition
Junior National Competition – குறைந்தது 5வது இடம்
Senior National Competition
All India Inter-University Competition
Khelo India National Games
Cricket மட்டும்
கீழ்கண்ட போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும்:
BCCI U-19
U-23
Ranji Trophy
Duleep Trophy
Deodhar Trophy
Shooting மட்டும்
International medal / participation
அல்லதுNational ranking (NSCC) – Top 50
Chess மட்டும்
FIDE Rating – 2150 அல்லது அதற்கு மேல்
🍽️ FSSAI Certificate Apply
🎂 வயது வரம்பு
📅 02.07.2005 முதல் 02.01.2009 வரை பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
👉 தேர்வு முடித்து சேரும் போது அதிகபட்ச வயது 21 ஆக இருக்க வேண்டும்.
💰 சம்பளம் (Agniveer Salary)
சராசரி Agniveer Salary:
| வருடம் | மாத சம்பளம் |
|---|---|
| 1ஆம் ஆண்டு | ₹30,000 |
| 2ஆம் ஆண்டு | ₹33,000 |
| 3ஆம் ஆண்டு | ₹36,500 |
| 4ஆம் ஆண்டு | ₹40,000 |
🧪 தேர்வு நடைமுறை
1️⃣ Sports Trials
2️⃣ Document Verification
3️⃣ Physical Fitness Test
4️⃣ Medical Examination
💳 விண்ணப்ப கட்டணம்
₹100
Online Payment
📍 விண்ணப்பிக்கும் முறை
1️⃣ கீழே உள்ள Official Website-க்கு செல்லவும்
2️⃣ Agniveer Sports Recruitment தேர்வு செய்யவும்
3️⃣ Online Application Form பூர்த்தி செய்யவும்
4️⃣ தேவையான ஆவணங்கள் upload செய்யவும்
5️⃣ Application Fee செலுத்தவும்
🔗 முக்கிய இணைப்புகள்
🌐 Official Website
https://agnipathvayu.cdac.in/AV/
📝 Online Apply Link
https://agnipathvayu.cdac.in/AV/
📄 Official Notification PDF
https://agnipathvayu.cdac.in/AV/assets/pdf/AGNIVEERVAYU_SPORTS_NOTIFICATION.pdf

Comments
Post a Comment