தமிழ்நாடு நலவாரியம் திருமண உதவித்தொகை ₹3000–₹20000! தெரியுமா? | Sellur e-Sevai
🏢 நிறுவனம்
CSIR - Institute of Minerals & Materials Technology (IMMT)
📍 இடம்: Bhubaneswar
📌 வேலைவாய்ப்பு சுருக்கம்
📄 அறிவிப்பு எண்: 02/2026
🏛️ வேலை வகை: மத்திய அரசு வேலை
👨💼 பதவி: Multi-Tasking Staff (MTS)
🔢 காலியிடங்கள்: 07
📝 பணியமர்த்தல்: நிரந்தர வேலை
📅 முக்கிய தேதிகள்
🟢 விண்ணப்ப தொடக்கம்: 23.03.2026 (11.00 AM)
🔴 விண்ணப்ப கடைசி தேதி: 21.04.2026 (05.00 PM)
🎓 கல்வித் தகுதி
✔️ அடிப்படை தகுதி: 10ஆம் வகுப்பு (Matriculation) தேர்ச்சி
⭐ விருப்ப தகுதி: 12ஆம் வகுப்பு (Intermediate)
🎂 வயது வரம்பு (21.04.2026 அடிப்படையில்)
🔹 18 முதல் 25 வயது
வயது தளர்வு:
SC/ST ➝ +5 வருடம்
OBC ➝ +3 வருடம்
PwD ➝
UR ➝ +10 வருடம்
OBC ➝ +13 வருடம்
SC/ST ➝ +15 வருடம்
Ex-Servicemen ➝ அரசு விதிப்படி
Sellur e-Sevai-ல ITR File பண்ணலையா? ₹699-க்கு உங்கள் Income Tax Return ரெடி!
💰 சம்பளம்
💵 Level-1: ₹18,000 – ₹56,900/-
📝 தேர்வு முறை
📌 Shortlisting
📌 Skill Test / Trade Test
📌 Written Exam
💳 விண்ணப்ப கட்டணம்
👩 பெண்கள் / SC / ST / PwD / Ex-Servicemen ➝ இல்லை (Free)
👨 பிறவர்கள் ➝ ₹500/- (Online Payment)
🌐 விண்ணப்பிக்கும் முறை
👉 ஆன்லைன் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்
Step-by-Step:
கீழே உள்ள அதிகாரப்பூர்வ லிங்க் திறக்கவும்
“Careers” பகுதியில் செல்லவும்
IMMT MTS Notification தேர்வு செய்யவும்
Form நிரப்பி Submit செய்யவும்
Fee (தேவைப்பட்டால்) செலுத்தவும்
🔗 முக்கிய லிங்குகள்
🌐 அதிகாரப்பூர்வ Website:
👉 https://recruitment.immt.res.in/📄 Notification Download:
👉 https://recruitment.immt.res.in/📝 Online Apply:
👉 https://recruitment.immt.res.in/
⚠️ முக்கிய குறிப்புகள்
📌 10ஆம் வகுப்பு படித்தவர்கள் கூட apply செய்யலாம்
📌 Central Govt job – நல்ல சம்பளம் + பாதுகாப்பு
📌 கடைசி தேதி வரை காத்திருக்காமல் உடனே apply செய்யவும்

Comments
Post a Comment