Sellur e-Sevai: மத்திய அரசு நேரடி நல்வாழ்வு இன்சூரன்ஸ் ஆலோசனை – உங்களுக்கு தெரிஞ்சுதா?
🏢 நிறுவனம்
Institute of Company Secretaries of India
📍 பணியிடம்: New Delhi / Noida / Kolkata / Mumbai / Chennai
📌 வேலைவாய்ப்பு சுருக்கம்
📄 அறிவிப்பு எண்: 02/2026
🏛️ வேலை வகை: மத்திய அரசு வேலை
📝 வேலை: நிரந்தரம்
🔢 மொத்த காலியிடங்கள்: 18
📋 பதவிகள்:
Joint Director – 02
Deputy Director – 06
Assistant Director – 03
Assistant Engineer – 04
Executive – 03
📅 முக்கிய தேதிகள்
🟢 விண்ணப்ப தொடக்கம்: 21.03.2026
🔴 கடைசி தேதி: 12.04.2026
🎓 கல்வித் தகுதி (Short Summary)
👉 ஒவ்வொரு postக்கும் தனி qualification + experience தேவை
🎓 Engineering (Civil) – Joint Director / AE
🎓 MBA / HR / Management – Deputy Director
🎓 Commerce / Law / Economics – Director / Executive
🎓 ACS / ACA / ACMA – முக்கிய தகுதி சில postக்கு
📊 Experience: 5 முதல் 13 வருடம் வரை
🎂 வயது வரம்பு (12.04.2026 அடிப்படையில்)
Joint Director ➝ 50 வயது
Deputy Director ➝ 40 வயது
Assistant Director ➝ 40 வயது
Assistant Engineer ➝ 35 வயது
Executive ➝ 35 வயது
வயது தளர்வு:
SC/ST ➝ +5 வருடம்
OBC ➝ +3 வருடம்
PwD ➝ +10 / +13 / +15 வருடம்
Ex-Servicemen ➝ அரசு விதிப்படி
Sellur e-Sevai: CIBIL Report Check – 199 ரூபாய்க்கு 12 முறை பார்க்கலாம்!
💰 சம்பளம்
💵 Joint Director ➝ ₹78,800 – ₹2,09,200
💵 Deputy Director ➝ ₹67,700 – ₹2,08,700
💵 Assistant Director ➝ ₹56,100 – ₹1,77,500
💵 Assistant Engineer / Executive ➝ ₹47,600 – ₹1,51,100
📝 தேர்வு முறை
📌 Written Exam
📌 Interview
🌐 விண்ணப்பிக்கும் முறை
👉 ஆன்லைன் மூலம் மட்டும் apply செய்ய வேண்டும்
எப்படி apply செய்வது?
கீழே உள்ள official website open செய்யவும்
“Careers” section செல்லவும்
ICSI Recruitment 2026 தேர்வு செய்யவும்
Form fill செய்து submit செய்யவும்
🔗 முக்கிய லிங்குகள்
🌐 Official Website:
👉 https://www.icsi.edu/📄 Notification Download:
👉 https://www.icsi.edu/📝 Online Apply:
👉 https://www.icsi.edu/
⚠️ முக்கிய குறிப்புகள்
📌 High-level posts – Experience அவசியம்
📌 நல்ல salary + central govt job security
📌 Last dateக்கு முன்னாடி apply பண்ணுங்கள்

Comments
Post a Comment