⚡ Electronics Corporation of India Limited (ECIL) வேலைவாய்ப்பு 2026 Interview தேதி: 09.04.2026 & 18.04.2026
e-Shram Card ₹49-க்கு பதிவு! | Sellur e-Sevai
⚡ Electronics Corporation of India Limited (ECIL) வேலைவாய்ப்பு 2026
📌 முக்கிய தகவல்கள் (Quick Summary)
அமைப்பு: ECIL
அறிவிப்பு எண்: 07/2026
வேலை வகை: மத்திய அரசு (Contract Basis)
மொத்த காலிப்பணியிடங்கள்: 32
பணியிடங்கள்: Chennai, Kalpakkam, Kudankulam, Bengaluru, Mumbai உள்ளிட்ட இந்தியா முழுவதும்
Interview தேதி: 09.04.2026 & 18.04.2026
விண்ணப்ப முறை: Walk-in (Offline)
🔗 முக்கிய லிங்குகள்
🌐 Official Website: https://www.ecil.co.in/
📄 Notification PDF: https://www.ecil.co.in/jobs/ECIL_Advt_07_2026.pdf
📝 Application Form: https://www.ecil.co.in/jobs/Application_Form_ECIL.pdf
📋 காலிப்பணியிடங்கள் (Post Details)
Project Engineer (PE-C)
Technical Officer (TO-C)
Assistant Project Engineer (APE-C)
Senior Artisan (SA-C)
🎓 கல்வித்தகுதி (Eligibility)
Project Engineer: B.E / B.Tech + 3 வருட அனுபவம்
Technical Officer: B.E / B.Tech + 1 வருட அனுபவம்
Assistant Project Engineer: Diploma + 1 வருட அனுபவம்
Senior Artisan: ITI + 2 வருட அனுபவம்
🎯 வயது வரம்பு
Project Engineer – 33 வயது
Technical Officer – 30 வயது
Assistant Project Engineer – 30 வயது
Senior Artisan – 30 வயது
🎁 வயது தளர்வு:
SC/ST – 5 வருடம்
OBC – 3 வருடம்
PWD – 10–15 வருடம்
Sellur e-Sevai – CM & PM Medical Insurance 5 Lakhs Benefit? Check How to Apply!
💰 சம்பளம் (Salary)
Project Engineer: ₹40,000 → ₹55,000 (Year-wise increase)
Technical Officer: ₹25,000 → ₹31,000
Assistant Project Engineer: ₹25,506
Senior Artisan: ₹23,368
📝 தேர்வு முறை
Academic Qualification
Personal Interview
📍 Walk-in Interview Details
🏙️ Mumbai
தேதி: 09.04.2026
இடம்: ECIL Zonal Office, Dadar
🏙️ New Delhi
தேதி: 09.04.2026
இடம்: ECIL Zonal Office, Naraina
🏙️ Bengaluru
தேதி: 09.04.2026
இடம்: ECIL Zonal Office, Malleswaram
🏙️ Chennai
தேதி: 18.04.2026
இடம்: ECIL Zonal Office, Guindy
📌 விண்ணப்பிக்கும் முறை
Official website-ல் application form download செய்யவும்
Form fill செய்யவும்
Resume + Certificates attach செய்யவும்
Walk-in interviewக்கு நேரடியாக செல்லவும்
⚠️ முக்கிய குறிப்புகள்
இது Walk-in job (Exam இல்லை)
Experience இருந்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு
Original certificates கொண்டு செல்ல வேண்டும்
🔥 முடிவு
👉 Engineering / Diploma / ITI candidatesக்கு Direct Interview வாய்ப்பு
👉 Quick selection + நல்ல salary

Comments
Post a Comment