ஒரு சின்ன தவறால அரசு உதவி கைமீறுமா? Sellur e-Sevai / Mr Xerox
🏢 நிறுவனம்
Directorate of Lighthouses and Lightships (DGLL)
📍 இடம்: Goa
📌 வேலைவாய்ப்பு சுருக்கம்
📄 அறிவிப்பு எண்: 01/2026
🏛️ வேலை வகை: மத்திய அரசு வேலை
👨💼 பதவிகள்:
Technician (Diesel) – 01
Navigational Assistant Grade-III – 02
🔢 மொத்த காலியிடங்கள்: 03
📝 பணியமர்த்தல்: நிரந்தரம்
📅 முக்கிய தேதிகள்
🟢 விண்ணப்ப தொடக்கம்: 21.03.2026
🔴 விண்ணப்ப கடைசி தேதி: 14.04.2026
🎓 கல்வித் தகுதி
🔧 Technician (Diesel)
✔️ 10ஆம் வகுப்பு தேர்ச்சி
✔️ 4 வருட Apprenticeship அனுபவம்
✔️ 2 வருட Practical Experience (DG Set, Air Compressor போன்றவை)
அல்லது
✔️ Mechanical Diploma + 2 வருட அனுபவம்
⚡ Navigational Assistant Grade-III
✔️ Diploma (Electronics / Telecommunication / ECE / EEE)
🎂 வயது வரம்பு (14.04.2026 அடிப்படையில்)
Technician ➝ 21 – 30 வயது
Navigational Assistant ➝ 18 – 27 வயது
வயது தளர்வு:
SC/ST ➝ +5 வருடம்
OBC ➝ +3 வருடம்
PwD ➝
UR ➝ +10 வருடம்
OBC ➝ +13 வருடம்
SC/ST ➝ +15 வருடம்
Ex-Servicemen ➝ அரசு விதிப்படி
🔥 பணம் இல்லாம நல்ல பள்ளியா? RTE இலவச கல்வி திட்டம் முழு விளக்கம்!
💰 சம்பளம்
💵 Level-5: ₹29,200 – ₹92,300/-
📝 தேர்வு முறை
📌 Written Exam
📌 Trade Test
📌 Certificate Verification
📮 விண்ணப்பிக்கும் முறை (Offline)
👉 இந்த வேலைக்கு ஆன்லைன் இல்லை ❌
👉 Post மூலம் மட்டும் அனுப்ப வேண்டும்
எப்படி apply செய்வது?
Notification & Application Form Download செய்யவும்
A4 paper-ல் form print எடுத்து நிரப்பவும்
தேவையான documents attach செய்யவும்
கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்
📬 Address:
“The Director,
Directorate of Lighthouses and Lightships,
‘Deep Bhavan’, Near GMC Stadium,
Bambolim, North Goa, Goa – 403202”
🔗 முக்கிய லிங்குகள்
🌐 Official Website:
👉 https://dgll.nic.in/📄 Notification + Application Form PDF:
👉 https://dgll.nic.in/
⚠️ முக்கிய குறிப்புகள்
📌 Offline application – speed post / registered post மட்டும்
📌 Diploma candidatesக்கு நல்ல வாய்ப்பு
📌 Central Govt job – நல்ல salary + job security
📌 கடைசி தேதி முன்பே அனுப்புவது முக்கியம்

Comments
Post a Comment