✂️ Tailoring AApply
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2026 – Agniveer (SSR) 01/2027 & 02/2027 Batch
அமைப்பு: இந்திய கடற்படை (Indian Navy)
வேலை வகை: மத்திய அரசு வேலை
பதவி: Agniveer (SSR)
பணி காலம்: 4 ஆண்டுகள்
பணி இடம்: இந்தியா முழுவதும்
📅 முக்கிய தேதிகள்
ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்: 14.03.2026
கடைசி தேதி: 06.04.2026
Correction Window: 10.04.2026 – 11.04.2026
தேர்வு அட்டவணை
Stage 1 – INET தேர்வு
தேர்வு: மே 2026
முடிவு: மே – ஜூன் 2026
Stage 2 – Agniveer 01/2027 Batch
Call Letter: செப்டம்பர் 2026
தேர்வு: அக்டோபர் 2026
Training ஆரம்பம் (Chilka): டிசம்பர் 2026
Stage 2 – Agniveer 02/2027 Batch
Call Letter: பிப்ரவரி 2027
தேர்வு: மார்ச் 2027
Training ஆரம்பம் (Chilka): மே 2027
🎓 கல்வித் தகுதி
கீழ்கண்டவற்றில் ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும்:
1️⃣ 12ம் வகுப்பு (10+2)
Physics & Mathematics கட்டாயம்
மொத்தம் 50% மதிப்பெண்
அல்லது
2️⃣ 3 ஆண்டு டிப்ளமோ (Engineering)
Mechanical / Electrical / Automobile / Computer Science / IT / Instrumentation
50% மதிப்பெண்
அல்லது
3️⃣ 2 ஆண்டு Vocational Course
Physics & Mathematics இருக்க வேண்டும்
50% மதிப்பெண்
👉 2025–26 ஆண்டு 12ம் வகுப்பு எழுதும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்
👤 திருமண நிலை
திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும்
🎂 வயது வரம்பு
Agniveer 01/2027 Batch
01.12.2004 – 31.05.2009
Agniveer 02/2027 Batch
01.05.2005 – 31.10.2009
🍽️ FSSAI Certificate Apply
💰 தேர்வு கட்டணம்
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும்: ₹550
📝 தேர்வு முறை
Stage – 1
INET (Indian Navy Entrance Test)
Stage – 2
Physical Fitness Test (PFT)
Written Test
Medical Test
📊 சம்பளம் (Agniveer Salary)
| ஆண்டு | மாத சம்பளம் |
|---|---|
| 1வது ஆண்டு | ₹30,000 |
| 2வது ஆண்டு | ₹33,000 |
| 3வது ஆண்டு | ₹36,500 |
| 4வது ஆண்டு | ₹40,000 |
👉 4 ஆண்டுகள் முடிந்த பிறகு Seva Nidhi Package சுமார் ₹11.7 லட்சம் வழங்கப்படும்.
📄 விண்ணப்பிக்கும் முறை
1️⃣ இந்திய கடற்படை அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
2️⃣ Registration செய்ய வேண்டும்
3️⃣ Application Form நிரப்ப வேண்டும்
4️⃣ ஆவணங்கள் Upload செய்ய வேண்டும்
5️⃣ ₹550 கட்டணம் செலுத்தி Submit செய்ய வேண்டும்
🔗 முக்கிய லிங்குகள்
🌐 அதிகாரப்பூர்வ Website
👉 https://www.joinindiannavy.gov.in/
📝 Online Apply Link
👉 https://www.joinindiannavy.gov.in/en/account/register
📄 Official Notification (Advertisement)
👉 https://www.joinindiannavy.gov.in/files/agniveer_ssr_notification.pdf

Comments
Post a Comment