Customized Photo Chocolate Gift for Birthday & Marriage | ₹17 Only
இந்திய விமானப்படை வேலை வாய்ப்பு 2026
Agniveervayu Intake 01/2027 – முழு விவரம்
அமைப்பின் பெயர்: இந்திய விமானப்படை (Indian Air Force)
வேலை வகை: மத்திய அரசு வேலை
பணி வகை: தற்காலிக பணி (Agnipath Scheme)
பணி காலம்: 4 ஆண்டுகள்
பதவி பெயர்: Agniveervayu Intake 01/2027
பணி இடம்: இந்தியா முழுவதும்
📅 முக்கிய தேதிகள்
ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்: 12.01.2026 – காலை 11.00 மணி
விண்ணப்பம் கடைசி தேதி: 10.03.2026 – இரவு 11.00 மணி
மீண்டும் பதிவு திறப்பு: 03.03.2026 முதல் 10.03.2026 வரை
🎓 கல்வித் தகுதி
🔬 Science Subjects
கீழ்க்கண்ட தகுதிகளில் ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும்:
1️⃣ 12ம் வகுப்பு (Science):
Mathematics, Physics, English உடன்
மொத்த மதிப்பெண் 50%
English-ல் 50%
அல்லது
2️⃣ 3 வருட Diploma (Engineering):
பின்வரும் துறைகளில்:
Mechanical
Electrical
Electronics
Automobile
Computer Science
Instrumentation Technology
Information Technology
➡️ மொத்தம் 50% மதிப்பெண்
➡️ English-ல் 50%
அல்லது
3️⃣ 2 வருட Vocational Course
Physics மற்றும் Mathematics உடன்
மொத்தம் 50%
English 50%
📚 Other Than Science Subjects
1️⃣ 12ம் வகுப்பு – எந்த பிரிவாக இருந்தாலும்
மொத்த மதிப்பெண் 50%
English 50%
அல்லது
2️⃣ 2 வருட Vocational Course
மொத்தம் 50%
English 50%
🎂 வயது வரம்பு
01.01.2005 முதல் 01.07.2009 வரை பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
➡️ திருமணம் ஆகாதவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
💰 சம்பளம்
Agniveer திட்டத்தின் கீழ்:
முதல் ஆண்டு சம்பளம்: ₹30,000 / மாதம்
வருடம் தோறும் சம்பள உயர்வு கிடைக்கும்.
🎁 Terminal Benefits – Seva Nidhi Package
4 வருட சேவை முடிந்ததும்
➡️ ₹10 லட்சம் மேல் தொகை வழங்கப்படும் (Tax free).
📝 தேர்வு முறை
Phase 1:
➡️ Online Written Test
Phase 2:
➡️ Physical Fitness Test (PFT I & II)
➡️ Adaptability Test I
➡️ Adaptability Test II
Phase 3:
➡️ Medical Examination
📄 விண்ணப்பிக்கும் முறை
1️⃣ கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
2️⃣ Online Application Form நிரப்பவும்
3️⃣ தேவையான ஆவணங்கள் Upload செய்யவும்
4️⃣ விண்ணப்பத்தை Submit செய்யவும்
Child Birthday Special 🎉 | FREE 12 Months Photo Calendar | Mr Xerox/Sellur E-Sevai
🔗 முக்கிய இணைப்புகள்
🌐 Official Website:
https://agnipathvayu.cdac.in/AV/
📄 Official Career Page:
https://agnipathvayu.cdac.in/AV/
📢 Official Notification PDF:
https://agnipathvayu.cdac.in/filemanager/uploads/Agniveervayu_01_2027_Notification.pdf
📢 Registration Re-open Notice:
https://agnipathvayu.cdac.in/filemanager/uploads/Reopen_Notice.pdf
📝 Online Apply Link:
https://agnipathvayu.cdac.in/AV/
✅ 10ம் / 12ம் படித்த இளைஞர்களுக்கு இந்திய விமானப்படையில் வேலை பெற நல்ல வாய்ப்பு.

Comments
Post a Comment