⚓ VOC Port வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026 விண்ணப்ப கடைசி தேதி: 16.03.2026


🛂 Indian Passport Apply

⚓ VOC Port வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026

அமைப்பின் பெயர்: V.O. Chidambaranar Port Authority (VOC Port)
Notification No: GAD-EST10ESTC(EST)/6/2025-GAD(7433)/D 274
வேலை வகை: மத்திய அரசு வேலை
பணி வகை: ஒப்பந்த அடிப்படையில் (Contract Basis)
பணியிடம்: தூத்துக்குடி (Tuticorin)
மொத்த காலியிடங்கள்: 07

📌 பதவிகள் & காலியிடங்கள்

  • Finance – Senior Consultant – 02

  • Finance – Associate Consultant – 04

  • Admin – Associate Consultant – 01


📅 முக்கிய தேதிகள்

  • விண்ணப்ப தொடக்க தேதி: 14.02.2026

  • விண்ணப்ப கடைசி தேதி: 16.03.2026


🎓 கல்வி தகுதி (16.03.2026 நிலவரப்படி)

💼 Finance – Senior Consultant

  • தகுதி: Chartered Accountant (CA) / Cost Accountant (CMA)

  • விரும்பத்தக்க அனுபவம்: குறைந்தது 2 ஆண்டுகள் அனுபவம், SAP அறிவு இருந்தால் முன்னுரிமை

💼 Finance – Associate Consultant

  • தகுதி: CMA (Inter) / CA (Inter) / MBA / M.Com

  • அனுபவம்: தகுதி பெற்ற பின் குறைந்தது 8 ஆண்டுகள் துறை அனுபவம் (Port sector-ல் இருந்தால் சிறப்பு)

  • SAP & MS Office அறிவு அவசியம்

  • Finance Department அனுபவம் இருந்தால் முன்னுரிமை

💼 Admin – Associate Consultant

  • தகுதி: Graduate + MBA அல்லது B.E / B.Tech (எந்தத் துறையிலும்)

  • அனுபவம்: Port sector-ல் குறைந்தது 12 ஆண்டுகள் Administration / Finance துறையில் அனுபவம்


🎂 வயது வரம்பு (16.03.2026 நிலவரப்படி)

  • Finance – Senior Consultant: 50 வயது வரை

  • Finance – Associate Consultant: 40 வயது வரை

  • Admin – Associate Consultant: 40 வயது வரை


💰 சம்பளம் (மாதம்)

  • Finance – Senior Consultant: ₹80,000/-

  • Finance – Associate Consultant: ₹50,000/-

  • Admin – Associate Consultant: ₹50,000/-


📝 தேர்வு முறை

  • Interview (நேர்முகத் தேர்வு)

  • Document Verification (ஆவண சரிபார்ப்பு)


📄 விண்ணப்பிக்கும் முறை (Offline)

VOC Port அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து Application Form (Annexure I)-ஐ டவுன்லோடு செய்து பூர்த்தி செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்தில்:

  • சமீபத்திய Passport Size புகைப்படம் (வலது மேல் மூலையில் ஒட்ட வேண்டும்)

  • கல்வி, அனுபவம், வயது சான்றிதழ்களின் Self-attested நகல்கள் இணைக்க வேண்டும்

📮 விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

The Secretary,
V.O. Chidambaranar Port Authority,
Administrative Office Building,
Harbour Estate,
Tuticorin – 628 004.

⚠️ 16.03.2026 குள் விண்ணப்பம் அந்த முகவரிக்கு சென்றடைய வேண்டும்.


🧾 E P F Account Activation

🔗 முக்கிய லிங்க்கள் (Official Links)

⚠️ முக்கிய குறிப்புகள்

  • இது Offline Application – ஆன்லைன் அப்ளை இல்லை.

  • Annexure I Application Form சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.

  • அனுபவ சான்றிதழ்கள், SAP அறிவு போன்றவை Interview-ல் முக்கியம்.

  • கடைசி தேதிக்கு முன் தபால் மூலம் அனுப்பினாலும், அலுவலகத்திற்கு சென்றடைவதே கணக்கில் எடுக்கப்படும்.

Comments