UPSC CAPF (ACs) தேர்வு 2026 🔴 விண்ணப்ப கடைசி தேதி: 12.03.2026

🏦 Bank of Baroda Zero Balance Jan Dhan Account | Open Now at Sellur E Sevai Maiyam

UPSC CAPF (ACs) தேர்வு 2026 

🏛️ நிறுவனம்: Union Public Service Commission (UPSC)
📄 அறிவிப்பு எண்: 08/2026–CAPF
🧑‍✈️ தேர்வு பெயர்: Central Armed Police Forces (Assistant Commandants) Examination, 2026
🧑‍💼 வேலை வகை: மத்திய அரசு வேலை (Regular Basis)
📍 பணியிடம்: இந்தியா முழுவதும்
🌐 அதிகாரப்பூர்வ இணையதளம்:
👉 https://upsc.gov.in/


📌 மொத்த காலிப்பணியிடங்கள்: 349 (Assistant Commandant – Group A)

Force-wise காலிப்பணியிடங்கள்:

  • BSF – 108

  • CRPF – 106

  • ITBP – 12

  • SSB – 53

  • CISF – 70


🎓 கல்வித் தகுதி

👉 எந்தத் துறையிலும் Bachelor Degree (பட்டம்)
👉 2026-ல் Degree இறுதி ஆண்டு தேர்வு எழுதப்போகிறவர்களும் விண்ணப்பிக்கலாம்


🎂 வயது வரம்பு (01.08.2026 நிலவரப்படி)

👉 குறைந்தபட்சம் 20 வயது
👉 அதிகபட்சம் 25 வயது

பிறந்த தேதி வரம்பு:
👉 02.08.2001 அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள்
👉 01.08.2006 அன்று அல்லது அதற்கு முன்பு பிறந்தவர்கள்

வயது தளர்வு:

  • SC / ST: +5 ஆண்டுகள்

  • OBC: +3 ஆண்டுகள்

  • Ex-Servicemen: அரசு விதிமுறைப்படி


📝 தேர்வு முறை

✅ எழுத்துத் தேர்வு (Written Exam)
✅ உடல் அளவுத் தேர்வு (Physical Standards Test – PST)
✅ உடல் திறன் தேர்வு (Physical Efficiency Test – PET)
✅ நேர்காணல் / Personality Test
✅ மருத்துவத் தகுதி சோதனை (Medical Test)


🏟️ தமிழகத்தில் தேர்வு மையங்கள்

👉 சென்னை
👉 மதுரை


💳 விண்ணப்பக் கட்டணம்

  • 🎉 Child Birthday Special | FREE 12 Months Photo Calendar | Mr Xerox / Sellur E-Sevai

    பெண்கள் / SC / ST: கட்டணம் இல்லை

  • மற்றவர்கள்: ₹200/-
    👉 Payment Mode: ஆன்லைன்


🖥️ விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் UPSC அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம்
👉 ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

🔗 Online Apply Link (UPSC One Time Registration & Apply):

👉 https://upsconline.nic.in/

🔗 UPSC Official Website:

👉 https://upsc.gov.in/

🔗 Official Notification PDF (CAPF 2026):

👉 https://upsc.gov.in/
(Examination / Notifications பகுதியில் “CAPF (ACs) Examination 2026” PDF கிடைக்கும்)


📅 முக்கிய தேதிகள்

🟢 விண்ணப்ப தொடக்கம்: 20.02.2026
🔴 விண்ணப்ப கடைசி தேதி: 12.03.2026
📝 தேர்வு தேதி: 19.07.2026

Comments