TNRD கரூர் (Dharapuram / Thanthoni / K.Paramathi பஞ்சாயத்து யூனியன்) வேலைவாய்ப்பு 2026 விண்ணப்ப கடைசி தேதி: 13.02.2026
⭐ GOOGLE REVIEW HERE
TNRD கரூர் (Dharapuram / Thanthoni / K.Paramathi பஞ்சாயத்து யூனியன்) வேலைவாய்ப்பு 2026(தமிழ்நாடு அரசு நிரந்தர வேலை)
🔔 அறிவிப்பு விவரம்
அமைப்பு பெயர்: Dharapuram Panchayat Union, கரூர் மாவட்டம்
வேலை வகை: தமிழ்நாடு அரசு வேலை
நியமனம்: நிரந்தர அடிப்படை (Regular Basis)
மொத்த காலியிடங்கள்: 06
பணியிடம்: கரூர்
விண்ணப்ப தொடக்கம்: 05.02.2026
விண்ணப்ப கடைசி தேதி: 13.02.2026
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://karur.nic.in/
🧾 காலியிட விவரம்
Thanthoni Panchayat Union
Office Assistant – 03
Jeep Driver – 01
Watchman – 01
K. Paramathi Panchayat Union
Watchman – 01
மொத்தம்: 06 காலியிடங்கள்
🎓 கல்வித் தகுதி
Office Assistant:
8ம் வகுப்பு தேர்ச்சி
சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்
Jeep Driver:
8ம் வகுப்பு தேர்ச்சி
மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட செல்லுபடியான டிரைவிங் லைசென்ஸ்
குறைந்தது 5 ஆண்டு ஓட்டுநர் அனுபவம்
Watchman:
8ம் வகுப்பு தேர்ச்சி
தமிழில் வாசிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்
🎂 வயது வரம்பு (13.02.2026 நிலவரப்படி)
Office Assistant / Watchman:
பொது பிரிவு (OC): 18 – 32 வயது
BC / MBC: 18 – 34 வயது
SC / ST: 18 – 37 வயது
Jeep Driver:
பொது பிரிவு (OC): 18 – 32 வயது
BC / MBC: 18 – 34 வயது
SC / ST: 18 – 42 வயது
💰 சம்பள விவரம்
Office Assistant: Level 1 – ₹15,700 முதல் ₹58,100 வரை
Jeep Driver: Level 8 – ₹19,500 முதல் ₹71,900 வரை
Watchman: Level 1 – ₹15,700 முதல் ₹58,100 வரை
(தமிழ்நாடு அரசு ஊதிய அட்டவணை படி)
📝 தேர்வு முறை
குறுகிய பட்டியல் (Shortlisting)
நேர்முகத் தேர்வு (Interview)
💵 விண்ணப்ப கட்டணம்
பொது பிரிவு – ₹100/-
SC / ST – ₹50/-
🖥️ விண்ணப்பிக்கும் முறை (ஆஃப்லைன்)
1️⃣ https://karur.nic.in/ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை டவுன்லோட் செய்ய வேண்டும்.
2️⃣ விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, தேவையான சான்றிதழ்களின் (கல்வித் தகுதி, சமூக சான்றிதழ் முதலியவை) சுய உறுதிப்படுத்தப்பட்ட நகல்கள் இணைக்க வேண்டும்.
3️⃣ 10 × 4 அங்குல அளவிலான, ₹10 தபால் முத்திரை ஒட்டப்பட்ட, உங்களின் முகவரி எழுதிய உறை ஒன்றை கட்டாயம் இணைக்க வேண்டும்.
4️⃣ நிரப்பிய விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திற்கு நேரில் அல்லது ஸ்பீடு போஸ்ட் மூலம் அனுப்பலாம்.
🖨️ Lowest Print Cost 😲 | Xerox / Print Just 90 Paisa Only
📅 முக்கிய தேதிகள்
விண்ணப்ப தொடக்கம்: 05.02.2026
விண்ணப்ப கடைசி தேதி: 13.02.2026
🔗 முக்கிய இணைப்புகள்
TNRD கரூர் அதிகாரப்பூர்வ இணையதளம்: https://karur.nic.in/
அறிவிப்பு & விண்ணப்பப் படிவ PDF: கரூர் மாவட்ட இணையதளத்தில் கிடைக்கும்
👉 8ம் வகுப்பு தேர்ச்சி உள்ளவர்களுக்கு நல்ல அரசு வேலை வாய்ப்பு.
டிரைவர், வாட்ச்மேன், ஆபிஸ் அசிஸ்டண்ட் வேலை தேடுபவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாதீங்க.
13.02.2026க்கு முன்னாடி ஆஃப்லைனில் விண்ணப்பிக்க மறக்காதீங்க!

Comments
Post a Comment