🛂 Indian Passport Apply
⛏️ NLC India Recruitment 2026
நிறுவனத்தின் பெயர்: NLC India Limited
அறிவிப்பு எண்: 09/2025
வேலை வகை: மத்திய அரசு வேலை
பணி நிலை: Regular (நிரந்தர)
மொத்த காலிப்பணியிடங்கள்: 08
பணி இடம்: Barsingsar Mines, ராஜஸ்தான்
விண்ணப்பிக்கும் முறை: Online
அதிகாரப்பூர்வ இணையதளம்: http://www.nlcindia.in
📅 முக்கிய தேதிகள்
விண்ணப்ப தொடக்கம்: 16.02.2026
கடைசி தேதி: 18.03.2026
🧾 காலிப்பணியிட விவரம்
Junior Overman (Trainee) – 03
Mining Sirdar (Selection Grade–I) – 05
🎓 கல்வித் தகுதி
🔹 Junior Overman (Trainee)
Mining / Mining Engineering டிப்ளோமா அல்லது மத்திய அரசு அங்கீகரித்த சமமான தகுதி
DGMS வழங்கிய Overman Certificate of Competency (Coal Mines Regulation 2017 படி)
Valid First Aid Certificate
🔹 Mining Sirdar (Selection Grade–I)
விருப்பம் 1:
Mining Engineering அல்லாத எந்த துறையிலும் டிப்ளோமா / பட்டம்
DGMS வழங்கிய Mining Sirdar Certificate of Competency
Valid First Aid Certificate
அல்லது (விருப்பம் 2):
Mining டிப்ளோமா + DGMS Overman Competency Certificate
Valid First Aid Certificate
🎂 வயது வரம்பு (18.03.2026 நிலவரப்படி)
Junior Overman (Trainee): 30 வயது
Mining Sirdar (Selection Grade–I): 30 வயது
🔓 வயது தளர்வு
SC/ST – +5 ஆண்டு
OBC – +3 ஆண்டு
PwBD – அதிகபட்சம் +15 ஆண்டு (வகைப்படி)
Ex-Servicemen – அரசு விதிமுறைப்படி
💰 சம்பள விவரம்
Junior Overman (Trainee): ₹31,000 – ₹1,00,000/-
Mining Sirdar (Selection Grade–I): ₹26,000 – ₹1,10,000/-
📝 தேர்வு முறை
எழுத்துத் தேர்வு (Written Test)
சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)
💳 விண்ணப்ப கட்டணம்
SC/ST/Ex-Servicemen/PwBD:
Junior Overman – ₹295/-
Mining Sirdar – ₹236/-
மற்றவர்கள்:
Junior Overman – ₹595/-
Mining Sirdar – ₹486/-
கட்டணம் செலுத்தும் முறை: Online
🧾 E P F Account Activation
🌐 விண்ணப்பிக்கும் முறை
NLC India Limited அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
Online Registration: 16.02.2026 முதல் 18.03.2026 வரை
👉 Official Website: http://www.nlcindia.in
🔗 முக்கிய லிங்குகள்
NLC Career Page: NLC Official Website
NLC Notification PDF: அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
NLC Online Apply Link: Apply Link
⚠️ முக்கிய குறிப்பு
Bro, இது Mining field-ல DGMS Certificate வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பொருந்தும் வேலை. First Aid Certificate கூட கட்டாயம். Barsingsar Mines (Rajasthan) posting என்பதால், location-க்கு தயார் இருந்தா apply பண்ணு.

Comments
Post a Comment