⭐ GOOGLE REVIEW HERE
இந்திய ராணுவம் Agniveer – Nursing Assistant வேலைவாய்ப்பு 2026
🔔 அமைப்பு பெயர்:
இந்திய ராணுவம் (Indian Army)
👉 மத்திய அரசு வேலை
🪖 பதவி பெயர்:
Agniveer – Male Soldier Technical (Nursing Assistant) / Nursing Assistant (Veterinary)
🧾 வேலை வகை:
👉 தற்காலிக வேலை (Agniveer Scheme)
👉 சேவை காலம்: 4 ஆண்டுகள்
📍 பணிபுரியும் இடம்:
👉 இந்தியா முழுவதும்
📅 முக்கிய தேதிகள்:
🟢 விண்ணப்ப தொடக்க தேதி: 13.02.2026
🔴 விண்ணப்ப கடைசி தேதி: 01.04.2026
📝 ஆன்லைன் தேர்வு (CEE): 01.06.2026 முதல் 15.06.2026 வரை (எதிர்பார்ப்பு தேதி)
🌐 விண்ணப்பிக்கும் முறை:
👉 ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
🔗 ஆன்லைன் அப்ளை லிங்க் (Official Website):
👉 https://joinindianarmy.nic.in/
🎓 கல்வித் தகுதி (Educational Qualification):
12-ஆம் வகுப்பு (Science) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
கீழ்க்கண்ட பாடங்கள் அவசியம்:
Physics
Chemistry
Biology / Botany + Zoology
English
👉 மொத்தமாக குறைந்தது 50% மதிப்பெண்
👉 ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 40% மதிப்பெண் இருக்க வேண்டும்
🎂 வயது வரம்பு (Age Limit):
👉 17½ வயது முதல் 23 வயது வரை
👉 பிறந்த தேதி:
01.07.2004 முதல் 01.07.2009 வரை (இரு தேதிகளும் உட்பட)
💰 தேர்வு கட்டணம் (Application Fee):
👉 அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும்: ₹250/-
📝 தேர்வு முறை (Selection Process):
Phase – I:
👉 ஆன்லைன் காமன் என்ட்ரன்ஸ் எக்ஸாம் (CEE)
Phase – II:
👉 உடற்தகுதி தேர்வு (Physical Fitness Test)
👉 உடல் அளவீட்டு தேர்வு (Physical Measurement Test)
👉 மருத்துவ பரிசோதனை (Medical Examination)
💵 சம்பள விவரம் (Agniveer Salary – 4 Years):
👉 இந்திய ராணுவத்தின் Agniveer Scheme படி மாத சம்பளம் வழங்கப்படும்.
(முதல் வருடம் முதல் நான்காவது வருடம் வரை ஆண்டு தோறும் சம்பளம் உயர்வு + சேவை முடிவில் Seva Nidhi Package கிடைக்கும்)
📄 முக்கிய லிங்குகள் (All Important Links):
🔗 அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website):
👉 https://joinindianarmy.nic.in/
🔗 Official Notification PDF:
👉 https://joinindianarmy.nic.in/Notification
🔗 Online Application Form (Apply Link):
👉 https://joinindianarmy.nic.in/
🔗 Indian Army Careers Page:
👉 https://joinindianarmy.nic.in/
⚠️ குறிப்பு: Notification PDF & Apply link இரண்டும் அதிகாரப்பூர்வ website-ல login பண்ணிய பிறகுதான் direct-ஆ open ஆகும்.
🖨️ Lowest Print Cost 😲 | Xerox / Print Just 90 Paisa Only
📌 விண்ணப்பிக்கும் முறை (Step-by-Step – சுருக்கமாக):
1️⃣ https://joinindianarmy.nic.in/ website-க்கு போங்க
2️⃣ “Registration” / “Login” செய்யுங்க
3️⃣ “Agniveer” Notification select பண்ணுங்க
4️⃣ ஆன்லைன் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யுங்க
5️⃣ தேவையான documents upload பண்ணுங்க
6️⃣ ₹250/- கட்டணம் செலுத்தி submit பண்ணுங்க
7️⃣ Application form print எடுத்துக்கோங்க
⚠️ முக்கிய எச்சரிக்கை:
👉 தவறான தகவல் கொடுத்தால் விண்ணப்பம் ரத்து செய்யப்படும்
👉 கல்வி சான்றிதழ், ஆதார், புகைப்படம், கையொப்பம் சரியாக upload செய்யணும்
👉 கடைசி தேதிக்கு முன்னாடியே apply பண்ணுவது பாதுகாப்பு
🎯 யாருக்கு இந்த வேலை மிகப் பயனுள்ளதாக இருக்கும்?
+2 Science (Biology) முடித்த இளைஞர்கள்
மருத்துவ துறையில் ராணுவ சேவை செய்ய விரும்புவோர்
இந்திய ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்ய ஆசை உள்ளவர்கள்

Comments
Post a Comment