இந்திய இராணுவம் – அக்னிவீர் ஆட்சேர்ப்பு 2026 (Indian Army Agniveer Recruitment 2026) விண்ணப்ப கடைசி தேதி: 01.04.2026


⭐ GOOGLE REVIEW HERE

 இந்திய இராணுவம் – அக்னிவீர் ஆட்சேர்ப்பு 2026 (Indian Army Agniveer Recruitment 2026)

நிறுவனத்தின் பெயர்:
இந்திய இராணுவம் (Indian Army)

வேலை வகை:
மத்திய அரசு வேலை (Central Government Jobs)

பணிநியமனம்:
தற்காலிக அடிப்படையில் (Temporary Basis)

பணிக்காலம்:
4 ஆண்டுகள்

பதவிகளின் பெயர்கள்:

  • அக்னிவீர் (General Duty)

  • அக்னிவீர் (Technical)

  • அக்னிவீர் (Clerk / Store Keeper Technical)

  • அக்னிவீர் Tradesmen (All Arms)

பணியிடப்படும் இடம்:
இந்தியா முழுவதும்

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் (Online)


📅 முக்கிய தேதிகள்

விண்ணப்ப தொடக்க தேதி: 13.02.2026
விண்ணப்ப கடைசி தேதி: 01.04.2026
தேர்வு நடைபெறும் தேதி: 01.06.2026 முதல் 15.06.2026 வரை (தற்காலிகம்)


🌐 அதிகாரப்பூர்வ இணையதளம் & விண்ணப்ப லிங்க்

இந்திய இராணுவ அதிகாரப்பூர்வ இணையதளம்:
👉 https://joinindianarmy.nic.in/

ஆன்லைன் விண்ணப்பிக்கும் லிங்க் (Direct Apply Link):
👉 https://joinindianarmy.nic.in/Authentication.aspx

இந்திய இராணுவ வேலைவாய்ப்பு (Career) பக்கம்:
👉 https://joinindianarmy.nic.in/Alpha/ApplyNow.aspx

இந்திய இராணுவ அறிவிப்பு (Notification PDF) பக்கம்:
👉 https://joinindianarmy.nic.in/Notification.aspx

⚠️ குறிப்பு: Notification PDF & Apply Link எல்லாம் joinindianarmy.nic.in website-ல தான் இருக்கும். Login பண்ணி தான் apply பண்ண முடியும்.


📌 தற்போதைய காலியிடங்கள்

  • அக்னிவீர் (General Duty)

  • அக்னிவீர் (Technical)

  • அக்னிவீர் (Clerk / Store Keeper Technical)

  • அக்னிவீர் Tradesmen (All Arms)


🎓 கல்வித் தகுதி (Eligibility)

🔹 அக்னிவீர் (General Duty)

  • 10ம் வகுப்பு / SSLC தேர்ச்சி

  • 5 முக்கிய பாடங்களில் மொத்தம் 45% மதிப்பெண்கள்

  • ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 33% மதிப்பெண்கள்

  • இந்திய கோர்கா (Indian Gorkhas): 10ம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதும்

  • LMV / HMV டிரைவிங் லைசென்ஸ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை


🔹 அக்னிவீர் (Technical)

கீழ்கண்ட தகுதிகளில் ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும்:

  • 12ம் வகுப்பு (Physics, Maths, English) – மொத்தம் 50%
    அல்லது

  • 12ம் வகுப்பு (Physics, Maths, English) + 1 ஆண்டு ITI (NSQF Level 4 அல்லது அதற்கு மேல்)
    அல்லது

  • 2 ஆண்டு Vocational Course (Physics, Maths உடன்) – மொத்தம் 50%
    அல்லது

  • 10ம் வகுப்பு – மொத்தம் 50% + English, Maths, Science ஒவ்வொன்றிலும் 40%

    • 2 ஆண்டு ITI / 2 அல்லது 3 ஆண்டு டிப்ளமோ

தகுதியான ITI / டிப்ளமோ பாடப்பிரிவுகள் (சில முக்கியமானவை):
Electrician, Fitter, Electronics Mechanic, Mechanic Motor Vehicle, Diesel Mechanic, Draughtsman, Surveyor, IT, Computer Science, Electrical Engineering, Mechanical Engineering, Automobile Engineering, Electronics Engineering போன்றவை.


🔹 அக்னிவீர் (Clerk / Store Keeper Technical)

  • 12ம் வகுப்பு (Arts / Commerce / Science)

  • மொத்தம் 60% மதிப்பெண்கள்

  • ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 50%

  • English மற்றும் Maths / Accounts / Book Keeping – 50% கட்டாயம்


🔹 அக்னிவீர் Tradesmen (All Arms)

  • 10ம் வகுப்பு தேர்ச்சி – 5 முக்கிய பாடங்களில் குறைந்தது 33%
    அல்லது

  • 8ம் வகுப்பு தேர்ச்சி – 5 முக்கிய பாடங்களில் குறைந்தது 33%


🎂 வயது வரம்பு

குறைந்த வயது: 17½ ஆண்டுகள்
அதிகபட்ச வயது: 22 ஆண்டுகள்
பிறந்த தேதி வரம்பு:
01.07.2005 முதல் 01.07.2009 வரை (இரண்டும் உட்பட)


📝 தேர்வு முறை (Selection Process)

Phase – I:
👉 ஆன்லைன் பொதுத் தேர்வு (Online CEE)

Phase – II:
👉 உடற்தகுதி தேர்வு (Physical Fitness Test)
👉 உடல் அளவீட்டு தேர்வு (Physical Measurement Test)
👉 மருத்துவ பரிசோதனை (Medical Test)


💰 விண்ணப்ப கட்டணம்

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும்: ₹250/-


🖨️ Lowest Print Cost 😲 | Xerox / Print Just 90 Paisa Only

🖥️ விண்ணப்பிக்கும் முறை – Step by Step

1️⃣ https://joinindianarmy.nic.in/ website-க்கு செல்லவும்
2️⃣ Register பண்ணவும் (New User என்றால்)
3️⃣ Login செய்து Agniveer Recruitment 2026 தேர்வு செய்யவும்
4️⃣ உங்கள் விவரங்களை சரியாக நிரப்பவும்
5️⃣ விண்ணப்ப கட்டணம் ₹250/- செலுத்தவும்
6️⃣ Application Submit செய்து Print / PDF save பண்ணி வைத்துக்கொள்ளவும்


🔔 முக்கிய குறிப்பு

  • விண்ணப்பிக்கும்முன் Notification PDF-ஐ கண்டிப்பாக படிக்கவும்

  • Certificates / Marksheet details சரியாக இருக்க வேண்டும்

  • வயது, கல்வித் தகுதி பொருந்தவில்லை என்றால் Application Reject ஆகும்

Comments