⚖️ டெல்லி உயர்நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2026 விண்ணப்பம் முடியும் தேதி: 23.02.2026


 

🏠 குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் | Multi Bank | No Commission | Sellur e-Sevai | 📞 9361666466

⚖️ டெல்லி உயர்நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2026 

🏢 அமைப்பின் பெயர்

டெல்லி உயர்நீதிமன்றம் (Delhi High Court)

💼 வேலை வகை

மத்திய அரசு நிரந்தர வேலை (Central Government – Regular Basis)

👥 மொத்த காலியிடங்கள்

152 Junior Judicial Assistant / Restorer பணியிடங்கள்

📍 பணியிடம்

டெல்லி


🧾 காலியிட விவரம்

  • Junior Judicial Assistant / Restorer – 152 இடங்கள்


🎓 கல்வித் தகுதி

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Degree)

  • கம்ப்யூட்டரில் 35 வார்த்தைகள்/நிமிடம் (35 WPM) தட்டச்சு வேகம் இருக்க வேண்டும்

📌 விண்ணப்பிக்கும் கடைசி தேதிக்குள் (23.02.2026) இந்த தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.


🎂 வயது வரம்பு (23.02.2026 தேதியின்படி)

  • குறைந்தபட்ச வயது: 18 ஆண்டுகள்

  • அதிகபட்ச வயது: 32 ஆண்டுகள்

⏫ வயது தளர்வு

  • SC / ST – +5 ஆண்டுகள்

  • OBC – +3 ஆண்டுகள்

  • மாற்றுத்திறனாளிகள் (PwBD – Gen/EWS) – +10 ஆண்டுகள்

  • PwBD (SC/ST) – +15 ஆண்டுகள்

  • PwBD (OBC) – அரசு விதிகளின்படி


💰 சம்பள நிலை

  • Junior Judicial Assistant / Restorer – Pay Level 6 (7th Pay Commission)
    (மாத சம்பளம் + அரசு சலுகைகள்)


📝 தேர்வு முறை

1️⃣ ஆரம்பத் தேர்வு – CBT (Objective Type)
2️⃣ முதன்மைத் தேர்வு – Descriptive Exam
3️⃣ English Typing Test
4️⃣ நேர்காணல் (Interview)


💳 விண்ணப்பக் கட்டணம்

  • SC / ST – ₹1,300/-

  • மற்றவர்கள் – ₹1,500/-

கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்


🗓️ முக்கிய தேதிகள்

  • விண்ணப்பம் தொடங்கும் தேதி: 04.02.2026

  • விண்ணப்பம் முடியும் தேதி: 23.02.2026


🖥️ விண்ணப்பிக்கும் முறை

டெல்லி உயர்நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் 👇


🔗 அனைத்து முக்கிய Official Links

  • 🧾 GST New Registration | Fast & Easy | ₹1199 Only

    🌐 Delhi High Court அதிகாரப்பூர்வ Website:
    👉 https://delhihighcourt.nic.in

  • 🧾 Recruitment / Career Page:
    👉 https://delhihighcourt.nic.in/recruitment

  • 📄 Junior Judicial Assistant / Restorer 2026 Notification PDF:
    👉 https://delhihighcourt.nic.in/recruitment

  • 📝 Online Apply (Direct Application Link):
    👉 https://delhihighcourt.nic.in/recruitment

⚠️ Apply Link “Recruitment” பக்கத்தில் தான் activate ஆகும். Notification open பண்ணி அதிலுள்ள Apply Online link-ஐ பயன்படுத்தணும்.


✅ முக்கிய குறிப்புகள்

✔️ Degree முடித்தவர்களுக்கு Central Govt Court Job
✔️ Typing speed இருந்தா நல்ல வாய்ப்பு
✔️ டெல்லியில் நிரந்தர வேலை – Career Growth + Job Security

Comments