Lowest Print Cost 😲 | Xerox / Print
⚡ NTPC Limited Recruitment 2026
📌 அடிப்படை விவரங்கள்
அமைப்பு பெயர்: NTPC Limited
அறிவிப்பு எண்: 01/26
வேலை வகை: மத்திய அரசு வேலை
பணி நியமனம்: Regular Basis
மொத்த காலியிடங்கள்: 25
பதவி: Executive Trainee – Finance (CA/CMA)
பணியிடம்: இந்தியா முழுவதும்
விண்ணப்ப முறை: Online
📅 முக்கிய தேதிகள்
விண்ணப்ப தொடக்கம்: 13.01.2026
விண்ணப்ப கடைசி தேதி: 27.01.2026
🎓 கல்வித் தகுதி
Executive Trainee – Finance (CA/CMA):
CA / CMA (முன்னாள் ICWA) தகுதி பெற்றவர்கள் (இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்)
🎂 வயது வரம்பு (27.01.2026 நிலவரப்படி)
அதிகபட்ச வயது: 29 ஆண்டுகள்
வயது தளர்வு:
SC / ST: +5 ஆண்டுகள்
OBC: +3 ஆண்டுகள்
PwBD (Gen / EWS): +10 ஆண்டுகள்
PwBD (SC / ST): +15 ஆண்டுகள்
PwBD (OBC): +13 ஆண்டுகள்
Ex-Servicemen: அரசு விதிமுறைகள் படி
Child Birthday Special 🎉
💰 ஊதிய விவரம்
Executive Trainee – Finance: ₹40,000/- (E1 Grade)
📝 தேர்வு முறை
Online Selection Test
Personal Interview
Document Verification
💳 விண்ணப்பக் கட்டணம்
SC / ST / Ex-Servicemen / PwBD: கட்டணம் இல்லை
மற்றவர்கள்: ₹500/-
கட்டணம் செலுத்தும் முறை: Online
🌐 விண்ணப்பிக்கும் முறை
தகுதியுள்ளவர்கள் 13.01.2026 முதல் 27.01.2026 வரை NTPC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Online மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
Official Website: https://careers.ntpc.co.in/
🔗 முக்கிய இணைப்புகள்
Official Career Page: Website Link
Advertisement (Notification PDF): Download
Online Application Form: Apply Online
Bank of Baroda Zero Balance Jan Dhan Account
📢 முக்கிய குறிப்பு:CA / CMA முடித்தவர்களுக்கு மிகச் சிறந்த மத்திய அரசு வேலை வாய்ப்பு.
விண்ணப்பிக்கும் முன் Notification PDF-ஐ முழுமையாக வாசித்து Apply செய்யவும்.

Comments
Post a Comment