⚖️ Madras High Court Recruitment 2026 விண்ணப்ப கடைசி தேதி: 20.02.2026


Child Birthday Special 🎉

 ⚖️ Madras High Court Recruitment 2026 

📌 அடிப்படை விவரங்கள்

  • அமைப்பு பெயர்: Madras High Court

  • அறிவிப்பு எண்: 6 / 2026

  • வேலை வகை: தமிழ்நாடு அரசு வேலை

  • பணி நியமனம்: Contract Basis

  • மொத்த காலியிடங்கள்: 04

  • பணியிடம்: சென்னை

  • விண்ணப்ப முறை: Online


📋 காலியிட விவரங்கள்

  • Research Fellow: 01

  • Research Assistant: 03


📅 முக்கிய தேதிகள்

  • விண்ணப்ப தொடக்கம்: 09.01.2026

  • விண்ணப்ப கடைசி தேதி: 20.02.2026


🎓 கல்வித் தகுதி

  • Research Fellow:
    இந்திய பல்கலைக்கழகங்களில் இருந்து சட்டத்தில் முதுநிலை (Post Graduate in Law)
    (10+2+3+3+2 அல்லது 10+2+5+2)
    👉 Bar Council of India அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.

  • Research Assistant:
    இந்திய பல்கலைக்கழகங்களில் இருந்து சட்டத்தில் பட்டம் (Graduate in Law)
    (10+2+3+3 அல்லது 10+2+5)
    👉 Bar Council of India அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.


Bank of Baroda Zero Balance Jan Dhan Account

🎂 வயது வரம்பு (01.01.2026 நிலவரப்படி)
  • Research Fellow: அதிகபட்சம் 30 வயது

  • Research Assistant: அதிகபட்சம் 30 வயது


💰 ஊதிய விவரம்

  • Research Fellow: ₹45,000/- (மாதம்)

  • Research Assistant: ₹30,000/- (மாதம்)


📝 தேர்வு முறை

  1. Short Listing

  2. Viva-Voce


🌐 விண்ணப்பிக்கும் முறை

தகுதியுள்ளவர்கள் 09.01.2026 முதல் 20.02.2026 வரை Madras High Court அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Online மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


🔗 முக்கிய இணைப்புகள்

  • Official Career Page: Website Link

  • Advertisement (Notification PDF): Download

  • Online Application Form: Apply Online

Lowest Print Cost 😲 | Xerox / Print

📢 முக்கிய குறிப்பு:
இந்த வேலை சட்டம் (Law) படித்தவர்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்பு.
விண்ணப்பிக்கும் முன் Notification PDF-ஐ முழுமையாக வாசித்து Apply செய்யவும்.

Comments