BIKE INSURANCE APPLY HERE
Indian Navy Current Notification 2026🔷 அமைப்பு பெயர்
இந்திய கடற்படை (Indian Navy)
🔷 வேலை வகை
மத்திய அரசு வேலை (Central Govt Jobs)
🔷 பணியமர்த்தல் முறை
நிரந்தரம் (Regular Basis)
🔷 பதவி / கோர்ஸ்
SSC (Short Service Commission) – Jan 2027 Course
திருமணம் ஆகாத ஆண்கள் & பெண்கள்
🔷 மொத்த காலிப்பணியிடங்கள்
260 Posts
🔷 பணியிடம்
இந்தியா முழுவதும்
🔷 விண்ணப்ப முறை
ஆன்லைன் (Online)
🔷 அதிகாரப்பூர்வ இணையதளம்
📌 பிரிவு வாரியான காலிப்பணியிடங்கள்
🟦 Executive Branch
Executive Branch {GS(X) / Hydro Cadre} – 76
Pilot – 25
Naval Air Operations Officer (Observer) – 20
Air Traffic Controller (ATC) – 18
Logistics – 10
🟦 Education Branch
Education – 15
🟦 Technical Branch
Engineering Branch {GS} – 42
Submarine Tech Engineering – 08
Electrical Branch {GS} – 38
Submarine Tech Electrical – 08
🎓 தகுதி (Eligibility Criteria)
கல்வித் தகுதி & வயது வரம்பு
பிரிவு வாரியாக BE / B.Tech / M.Sc / MA / B.Sc போன்ற தகுதிகள்
12 Months Calendar – ₹49 Only
>வயது வரம்பு & கல்வித் தகுதி விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
➡️ அறிவிப்பை கண்டிப்பாக பார்க்கவும்
💰 சம்பள விவரம் (Pay Scale)
Sub Lieutenant
👉 ஆரம்ப சம்பளம் : ₹1,25,000/- (சுமார்)அரசு சலுகைகள் & அலவன்ஸ்கள்
📝 தேர்வு முறை (Selection Process)
Short Listing
Interview (SSB)
🖥️ விண்ணப்பிக்கும் முறை
தகுதி உள்ளவர்கள் இந்திய கடற்படை இணையதளத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
🌐 Website: https://www.joinindiannavy.gov.in/
📅 முக்கிய தேதிகள் (Crucial Dates)
விண்ணப்ப தொடக்க தேதி: 24.01.2026
விண்ணப்ப கடைசி தேதி: 24.02.2026
🔗 முக்கிய இணைப்புகள்
Indian Navy Career Page:
👉 https://www.joinindiannavy.gov.in/Official Notification PDF:
👉 Website-ல் கிடைக்கும்Online Apply Link:
👉 24.01.2026 முதல் செயல்படும்

Comments
Post a Comment