⚓ Indian Navy வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026
🔹 நிறுவனம் பெயர்
Indian Navy (இந்திய கடற்படை)
🔹 வேலை வகை
மத்திய அரசு வேலை
🔹 பணியமர்த்தல் முறை
நிரந்தர (Regular Basis)
🔹 பணியிடம்
இந்தியா முழுவதும்
📌 காலிப்பணியிடம் விவரம்
10+2 (B.Tech) Entry – 44 இடங்கள்
🎓 கல்வித் தகுதி
10+2 (Senior Secondary) தேர்ச்சி
Physics, Chemistry, Mathematics (PCM) – மொத்தமாக குறைந்தது 70% மதிப்பெண்கள்
English – 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பில் குறைந்தது 50% மதிப்பெண்கள்
JEE (Main) – 2025 தேர்வு எழுதியிருக்க வேண்டும்
SSB Interview அழைப்பு
👉 JEE (Main) 2025 – All India Common Rank List (CRL) அடிப்படையில் வழங்கப்படும்
🎂 வயது வரம்பு
02.01.2007 முதல் 01.07.2009 வரை பிறந்தவர்கள்
(இரண்டு தேதிகளும் உட்பட)
📝 தேர்வு முறை
Short Listing
SSB Interview
🌐 விண்ணப்பிக்கும் முறை (Online)
விண்ணப்பம் Online முறையில் மட்டும்
விண்ணப்ப இணையதளம்:
👉 http://www.joinindiannavy.gov.in/Online Registration தொடக்கம்: 03.01.2026
Online Registration கடைசி தேதி: 19.01.2026
📅 முக்கிய தேதிகள்
விண்ணப்பம் தொடங்கும் தேதி: 03.01.2026
விண்ணப்பம் கடைசி தேதி: 19.01.2026
🔗 முக்கிய லிங்குகள்
Indian Navy Official Website:
http://www.joinindiannavy.gov.in/Indian Navy Notification PDF: Official Website-ல்
Online Application Link: Official Website-ல்

Comments
Post a Comment