UPSC Combined Defence Services (CDS) – I தேர்வு 2026 விண்ணப்ப கடைசி தேதி: 30.12.2025


 

🇮🇳 UPSC CDS – I தேர்வு 2026

🔹 அமைப்பின் பெயர்:

மத்திய அரசு – Union Public Service Commission (UPSC)

🔹 அறிவிப்பு எண் & தேதி:

அறிவிப்பு எண்: 4/2026 (CDS–I)
அறிவிப்பு தேதி: 10.12.2025

🔹 வேலை வகை:

மத்திய அரசு வேலை (நிரந்தரம்)

🔹 தேர்வு பெயர்:

Combined Defence Services Examination (CDS) – I, 2026


📊 மொத்த காலியிடங்கள்: 451

📌 பாடநெறி வாரியாக காலியிடங்கள்:

  1. Indian Military Academy (IMA), Dehradun

    • 162nd (DE) Course – ஜனவரி 2027

    • காலியிடங்கள்: 100

    • (NCC ‘C’ Certificate – Army Wing: 13 இடங்கள்)

  2. Indian Naval Academy (INA), Ezhimala

    • Executive Branch (General Service / Hydro) – ஜனவரி 2027

    • காலியிடங்கள்: 26

    • (NCC ‘C’ Certificate – Naval Wing: 06 + Hydro: 01)

  3. Air Force Academy (AFA), Hyderabad

    • Pre-Flying Training – 221 F(P) Course, ஜனவரி 2027

    • காலியிடங்கள்: 32

    • (NCC ‘C’ Certificate – Air Wing: 03)

  4. Officers Training Academy (OTA), Chennai – Men (NT)

    • 125th SSC Course – ஏப்ரல் 2027

    • காலியிடங்கள்: 275

  5. Officers Training Academy (OTA), Chennai – Women (NT)

    • 125th SSC Women Course – ஏப்ரல் 2027

    • காலியிடங்கள்: 18


🎓 கல்வித் தகுதி:

  • IMA & OTA:
    அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் பட்டம்

  • Indian Naval Academy (INA):
    பொறியியல் பட்டம்

  • Air Force Academy (AFA):

    • 10+2-ல் Physics & Mathematics

    • அல்லது B.E / Engineering Degree


🎂 வயது வரம்பு:

  • IMA:
    திருமணம் ஆகாத ஆண்கள்
    👉 02.01.2003 முதல் 01.01.2008 வரை பிறந்தவர்கள்

  • Indian Naval Academy:
    திருமணம் ஆகாத ஆண்கள்
    👉 02.01.2003 முதல் 01.01.2008 வரை

  • Air Force Academy:
    👉 01.01.2027 நிலவரப்படி 20–24 வயது
    (02.01.2003 – 01.01.2007)

  • OTA (Men):
    திருமணம் ஆகாத ஆண்கள்
    👉 02.01.2002 – 01.01.2008

  • OTA (Women – Non Technical):

    • திருமணம் ஆகாத பெண்கள்

    • மறுமணம் செய்யாத விதவை

    • மறுமணம் செய்யாத விவாகரத்து பெற்ற பெண்கள்
      👉 02.01.2002 – 01.01.2008


💰 ஊதிய விவரம்:

  • Lieutenant பதவி:
    Pay Level – 10
    ₹56,100 முதல் ₹1,77,500 வரை


📝 தேர்வு முறை:

  1. எழுத்துத் தேர்வு

  2. Intelligence & Personality Test (SSB Interview)


🏫 தமிழ்நாடு தேர்வு மையங்கள்:

  • Chennai

  • Coimbatore

  • Madurai

  • Trichy

  • Vellore


💵 விண்ணப்ப கட்டணம்:

  • பெண்கள் / SC / ST: கட்டணம் இல்லை

  • மற்றவர்கள்: ₹100

  • கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்


📅 முக்கிய தேதிகள்:

  • விண்ணப்ப தொடக்க தேதி: 10.12.2025

  • விண்ணப்ப கடைசி தேதி: 30.12.2025

  • தேர்வு தேதி: 12.04.2026


🌐 விண்ணப்பிக்கும் முறை:

  • UPSC அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.


🔗 முக்கிய இணைப்புகள்:

Comments