UPSC CDS – I தேர்வு 2026
நிறுவனத்தின் பெயர்:
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission – UPSC)
அறிவிப்பு எண் & தேதி:
அறிவிப்பு எண்: 4/2026 (CDS – I)
அறிவிப்பு தேதி: 10.12.2025
வேலை வகை: மத்திய அரசு வேலை
பணியமைப்பு: நிரந்தரம்
மொத்த காலிப்பணியிடங்கள்: 451
பணியிடம்: இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://upsc.gov.in/
🪖 காலிப்பணியிட விவரங்கள்:
Indian Military Academy (IMA), டேராடூன்
(162வது DE Course – ஜனவரி 2027) – 100 இடங்கள்
(NCC ‘C’ Certificate – Army Wing: 13 இடங்கள்)Indian Naval Academy (INA), எழிமலை
(ஜனவரி 2027) – 26 இடங்கள்
(NCC ‘C’ Certificate – Naval Wing: 6 + Hydro: 1)Air Force Academy (AFA), ஹைதராபாத்
(221 F(P) Course – ஜனவரி 2027) – 32 இடங்கள்
(NCC ‘C’ Certificate – Air Wing: 3)Officers Training Academy (OTA), சென்னை
SSC (Men – Non Technical) – ஏப்ரல் 2027 – 275 இடங்கள்
SSC (Women – Non Technical) – ஏப்ரல் 2027 – 18 இடங்கள்
🎓 கல்வி தகுதி:
IMA & OTA: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எந்த பட்டமும்
INA: பொறியியல் பட்டம் (Engineering Degree)
AFA:
10+2-ல் Physics & Mathematics + பட்டம்
அல்லது BE / Engineering Degree
🎂 வயது வரம்பு:
IMA & INA:
திருமணம் ஆகாத ஆண்கள்
பிறந்த தேதி: 02.01.2003 – 01.01.2008Air Force Academy:
01.01.2027 அன்று 20 – 24 வயது
(பிறந்த தேதி: 02.01.2003 – 01.01.2007)OTA (Men):
பிறந்த தேதி: 02.01.2002 – 01.01.2008OTA (Women – Non Technical):
திருமணம் ஆகாத பெண்கள்
மறுமணம் செய்யாத விதவைகள்
மறுமணம் செய்யாத விவாகரத்து பெற்ற பெண்கள்
பிறந்த தேதி: 02.01.2002 – 01.01.2008
💰 ஊதிய விவரம்:
Lieutenant:
Pay Level – 10
₹56,100 – ₹1,77,500 /-
📝 தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு
புத்திசாலித்தனம் & தனிப்பட்ட திறன் தேர்வு (SSB Interview)
🏫 தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்:
சென்னை
கோயம்புத்தூர்
மதுரை
திருச்சி
வேலூர்
💵 விண்ணப்பக் கட்டணம்:
பெண்கள் / SC / ST: கட்டணம் இல்லை
மற்றவர்கள்: ₹100/-
கட்டண முறை: ஆன்லைன்
📅 முக்கிய தேதிகள்:
விண்ணப்ப தொடக்கம்: 10.12.2025
விண்ணப்ப கடைசி தேதி: 30.12.2025
தேர்வு தேதி: 12.04.2026
🔗 விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் UPSC அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://upsc.gov.in/
அறிவிப்பு PDF: UPSC Notification PDF
ஆன்லைன் விண்ணப்பம்: Apply Link.

Comments
Post a Comment