TN MRB Radiographer அறிவிப்பு 2026
நிறுவனத்தின் பெயர்:
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (Tamil Nadu Medical Services Recruitment Board – TN MRB)
அறிவிப்பு எண் & தேதி:
அறிவிப்பு எண்: 20/MRB/2025
அறிவிப்பு தேதி: 15.12.2025
வேலை வகை: தமிழ்நாடு அரசு வேலை
பணியமைப்பு: நிரந்தரம்
மொத்த காலிப்பணியிடங்கள்: 67
பதவி பெயர்: Radiographer
பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்
விண்ணப்ப முறை: ஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.mrb.tn.gov.in/
📌 காலிப்பணியிட விவரம்:
Radiographer – 67 இடங்கள்
🎓 கல்வித் தகுதி
(15.12.2025 நிலவரப்படி)
கீழ்கண்டவற்றில் ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும்:
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் செயல்படும்
Board of Paramedical Education நடத்தும்
Radio Diagnosis Technology – 2 ஆண்டு டிப்ளமா,
அல்லது
தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பெற்ற டிப்ளமா
(அல்லது)
தமிழ்நாடு அரசு அங்கீகரித்த பல்கலைக்கழகத்தில்
B.Sc (Radiography and Imaging Technology)
B.Sc (Radio Diagnosis Technology)
B.Sc (Radiology and Imaging Technology)
🎂 வயது வரம்பு
(01.07.2025 நிலவரப்படி)
OC: 18 – 32 வயது
SC / ST / SC(A) / BC / BCM / MBC / DNC:
18 வயது – உச்ச வரம்பு இல்லைOC (PwBD): 18 – 42 வயது
SC / ST / BC / MBC (PwBD):
18 வயது – உச்ச வரம்பு இல்லைOC (Ex-Servicemen): 18 – 48 வயது
SC / ST / BC / MBC (Ex-Servicemen):
18 வயது – உச்ச வரம்பு இல்லை
💰 ஊதிய விவரம்:
Radiographer:
Pay Matrix Level – 11
₹35,400 – ₹1,30,400/-
📝 தேர்வு முறை:
மதிப்பெண் அடிப்படையிலான Merit List
Certificate Verification
(எழுத்துத் தேர்வு இல்லை)
💵 விண்ணப்பக் கட்டணம்:
SC / SCA / ST / DAP: ₹300/-
மற்றவர்கள்: ₹600/-
கட்டண முறை: ஆன்லைன்
📅 முக்கிய தேதிகள்:
விண்ணப்ப தொடக்கம்: 15.12.2025
விண்ணப்ப கடைசி தேதி: 04.01.2026
🖥️ விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் TN MRB அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
🔗 அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.mrb.tn.gov.in/
📄 அறிவிப்பு PDF: Notification PDF
📝 ஆன்லைன் விண்ணப்பம்: Apply Link

Comments
Post a Comment