TMC Current Notification 2025 விண்ணப்ப இறுதி தேதி: 24.12.2025

TMC Current Notification 2025 

நிறுவனத்தின் பெயர்

டாடா மெமோரியல் சென்டர் (Tata Memorial Centre – TMC)

அறிவிப்பு எண்

TMC/AD/151/2025

வேலை வகை

மத்திய அரசு வேலை (Central Government Jobs)

பணி தன்மை

நிரந்தர பணி (Regular Basis)

மொத்த காலியிடங்கள்

34 பணியிடங்கள்

பணியிடம்

மும்பை (Mumbai)

விண்ணப்ப முறை

ஆன்லைன் (Online)

அதிகாரப்பூர்வ இணையதளம்

https://tmc.gov.in/


பதவி & காலியிட விவரங்கள்

  1. Administrative Officer III (Stores) – 01

  2. Administrative Officer III (Accounts) – 01

  3. Deputy Chief Security Officer (Grade-I) – 04

  4. Public Relations Officer-I – 02

  5. Deputy Administrative Officer (HRD) – 01

  6. Deputy Administrative Officer – 01

  7. Accounts Officer II – 03

  8. Assistant Administrative Officer – 06

  9. Assistant Accounts Officer – 03

  10. Assistant Administrative Officer (Purchase & Stores) – 03

  11. Assistant Administrative Officer (Purchase) – 01

  12. Assistant – 08


கல்வி தகுதி & அனுபவம்

Administrative Officer III (Stores)

• கல்வி: பட்டம்
• அனுபவம்: மத்திய/மாநில அரசு / PSU / தன்னாட்சி நிறுவனங்களில் குறைந்தது 10 ஆண்டு நிர்வாக அனுபவம்
• இதில் 8 ஆண்டுகள் Level-8 (GP ₹4800) மற்றும் அதற்கு மேல்
• விரும்பத்தக்க தகுதி: சட்டப் பட்டம், அரசு விதிமுறைகள் அறிவு

Administrative Officer III (Accounts)

• கல்வி: பட்டம்
• அனுபவம்: நிதி & கணக்குத் துறையில் 10 ஆண்டு அனுபவம்
• 8 ஆண்டுகள் Level-8 மற்றும் அதற்கு மேல்
• விரும்பத்தக்க தகுதி: ICWA / CA

Deputy Chief Security Officer (Grade-I)

• கல்வி: பட்டம்
• அனுபவம்: முன்னாள் இராணுவம் / காவல் / மத்திய பாதுகாப்புப் படை (JCO / Inspector நிலை)
• பாதுகாப்பு & தீயணைப்பு பணிகளில் அனுபவம்
• விரும்பத்தக்க அனுபவம்: பெரிய நிறுவனம் / மருத்துவமனை / விமான நிலையம்

Public Relations Officer-I

• கல்வி: பட்டம்
• அனுபவம்: 15 ஆண்டு அரசு / PSU அனுபவம்
• இதில் 5 ஆண்டுகள் Level-8 மற்றும் அதற்கு மேல்

Deputy Administrative Officer (HRD)

• கல்வி: பட்டம்
• அனுபவம்: 15 ஆண்டு அரசு / PSU அனுபவம்
• 5 ஆண்டுகள் Level-8 மற்றும் அதற்கு மேல்
• விரும்பத்தக்க தகுதி: கணினி அறிவு

Deputy Administrative Officer

• கல்வி: பட்டம்
• அனுபவம்: 15 ஆண்டு நிர்வாக அனுபவம்
• 5 ஆண்டுகள் Level-8 மற்றும் அதற்கு மேல்

Accounts Officer II

• கல்வி: பட்டம் (குறைந்தது 50% மதிப்பெண்)
• அனுபவம்: கணக்குத் துறையில் 10 ஆண்டு அனுபவம்
• 3 ஆண்டுகள் Level-7 மற்றும் அதற்கு மேல்
• விரும்பத்தக்க தகுதி: ICWA / CA

Assistant Administrative Officer

• கல்வி: பட்டம் (50%)
• அனுபவம்: நிர்வாகத்தில் 8 ஆண்டு அனுபவம்

Assistant Accounts Officer

• கல்வி: பட்டம் (50%)
• அனுபவம்: நிதி & கணக்குத் துறையில் 8 ஆண்டு அனுபவம்

Assistant Administrative Officer (Purchase & Stores / Purchase)

• கல்வி: பட்டம் (50%)
• அனுபவம்: சம்பந்தப்பட்ட துறையில் 8 ஆண்டு அனுபவம்

Assistant

• கல்வி: பட்டம் (50%)
• அனுபவம்: நிர்வாகத்தில் 7 ஆண்டு அனுபவம்
• விரும்பத்தக்க தகுதி: கணினி அறிவு


வயது வரம்பு (24.12.2025 அடிப்படையில்)

• Administrative Officer III / Deputy Chief Security Officer / PRO / Deputy AO – 50 வயது
• Accounts Officer II – 45 வயது
• Assistant Administrative Officer / Assistant Accounts Officer – 40 வயது
• Assistant – 35 வயது

வயது தளர்வு

• SC / ST – 5 ஆண்டுகள்
• OBC – 3 ஆண்டுகள்
• PwBD (UR/EWS) – 10 ஆண்டுகள்
• PwBD (OBC) – 13 ஆண்டுகள்
• PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
• முன்னாள் ராணுவத்தினர் – அரசு விதிகளின்படி


ஊதிய விவரம்

• Administrative Officer III – ₹67,700 (Level-11)
• Deputy Chief Security Officer / PRO / Deputy AO – ₹53,100 (Level-9)
• Accounts Officer II – ₹47,600 (Level-8)
• Assistant Administrative Officer / Assistant Accounts Officer – ₹44,900 (Level-7)
• Assistant – ₹35,400 (Level-6)
(+ மத்திய அரசு படிகள்)


தேர்வு முறை

  1. எழுத்துத் தேர்வு

  2. நேர்முகத் தேர்வு


விண்ணப்ப கட்டணம்

• பெண்கள் / SC / ST / PwBD / முன்னாள் ராணுவம் – கட்டணம் இல்லை
• மற்றவர்கள் – ₹300
• கட்டண முறை – ஆன்லைன்


முக்கிய தேதிகள்

• விண்ணப்ப தொடக்க தேதி: 03.12.2025
• விண்ணப்ப இறுதி தேதி: 24.12.2025


விண்ணப்பிக்கும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள்
👉 https://tmc.gov.in/
என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


அறிவிப்பு & விண்ணப்ப லிங்க்

• TMC Career Page – Website Link
• TMC அறிவிப்பு PDF – Notification PDF
• ஆன்லைன் விண்ணப்பம் – Apply Link

Comments