SSC GD Constable 2026 - APPLICATION LAST DATE : 31.12.2025

SSC GD Constable 2026

அறிவிப்பு எண்: F. No. HQ-C-3007/10/2025-C-3
அமைப்பு பெயர்: Staff Selection Commission (SSC)
வேலை வகை: மத்திய அரசு வேலை
பணியிடம் வகை: நிரந்தர வேலை (Regular Basis)
மொத்த காலியிடங்கள்: 25,487
பதவி பெயர்: Constable (GD) – CAPFs, SSF & Rifleman (GD) – Assam Rifles
பணியிடம்: இந்தியா முழுவதும்

விண்ணப்பம் தொடங்கும் தேதி: 01.12.2025
விண்ணப்பம் கடைசி தேதி: 31.12.2025
விண்ணப்ப வகை: Online
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://ssc.gov.in/


🔥 தற்போதைய SSC வேலை வாய்ப்புகள்

👉 Constable (GD) – 25,487 காலியிடங்கள்


👮 Force-wise Vacancy – ஆண் விண்ணப்பதாரர்கள்

Force Vacancies
BSF 524
CISF 13135
CRPF 5366
SSB 1764
ITBP 1099
Assam Rifles (AR) 1556
SSF 23

👮‍♀️ Force-wise Vacancy – பெண் விண்ணப்பதாரர்கள்

Force Vacancies
BSF 92
CISF 1460
CRPF 124
SSB 0
ITBP 194
Assam Rifles (AR) 150
SSF 0

🎓 தகுதி விதிமுறைகள் (Eligibility Criteria)

📘 கல்வித்தகுதி (As on 01.01.2026)

  • அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 10ம் வகுப்பு (Matric/SSLC) தேர்ச்சி.


🎂 வயது வரம்பு (As on 01.01.2026)

18 – 23 வயது
👉 02-01-2003க்கு முன்னும்
👉 01-01-2008க்கு பிறகும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

🎗️ வயது தளர்வு:

  • SC / ST – +5 வருடங்கள்

  • OBC – +3 வருடங்கள்

  • Ex-Servicemen – அரசின் விதிமுறைகள் படி


💰 சம்பளம் (Pay Scale)

Pay Level – 3: ₹21,700 – ₹69,100


📝 தேர்வு முறைகள் (Selection Process)

1️⃣ Computer Based Examination (CBE)
2️⃣ Physical Efficiency Test (PET)
3️⃣ Physical Standard Test (PST)
4️⃣ Medical Examination
5️⃣ Document Verification


🏟️ தமிழ்நாடு தேர்வு மையங்கள்

  • Chennai

  • Coimbatore

  • Madurai

  • Salem

  • Tiruchirappalli

  • Tirunelveli

  • Vellore

  • Krishnagiri


💳 விண்ணப்ப கட்டணம் (Application Fee)

  • பெண்கள் / SC / ST / PwD – கட்டணம் இல்லை

  • மற்றவர்கள் – ₹100

  • Payment Mode: Online


📌 எப்படி விண்ணப்பிப்பது?

  1. SSC Website செல் → https://ssc.gov.in/

  2. Online Registration (OTR) செய்யவும்

  3. Application Form பூர்த்தி செய்யவும்

  4. ஆவணங்களைப் பதிவேற்றவும்

  5. Online Payment செய்து Submit செய்யவும்


📅 முக்கிய தேதிகள் (Crucial Dates)

Event Date
விண்ணப்பம் தொடக்கம் 01.12.2025
விண்ணப்பம் முடிவு 31.12.2025
Form Correction Window 08.01.2026 – 10.01.2026 (23:00 pm)
தேர்வு தேதி Feb – April 2026

📄 SSC Advertisement & Apply Links

Comments