SIMCO Vellore Current Notification 2025
நிறுவனத்தின் பெயர்
SIMCO – South India Multi-State Agriculture Co-operative Society Ltd.
வேலை வகை
மத்திய அரசு கூட்டுறவு வேலை (Central Govt Co-operative Jobs)
பணி தன்மை
நிரந்தர பணி (Regular Basis)
மொத்த காலியிடங்கள்
52 பணியிடங்கள்
பணியிடம்
SIMCO-வின் அனைத்து கிளைகளிலும் (Branches) பணியமர்த்தப்படுவார்கள்
விண்ணப்ப முறை
ஆஃப்லைன் (Offline)
அதிகாரப்பூர்வ இணையதளம்
பதவி & காலியிட விவரங்கள்
Social Marketing Manager – 12 பணியிடங்கள்
Credit Executive – 20 பணியிடங்கள்
Clerk – 10 பணியிடங்கள்
Office Assistant – 10 பணியிடங்கள்
கல்வி தகுதி
Social Marketing Manager
• ஏதேனும் ஒரு பட்டம் (Any Degree)
• குறைந்தது 2 ஆண்டு பணி அனுபவம் அவசியம்
Credit Executive
• ஏதேனும் ஒரு பட்டம் அல்லது
• ஏதேனும் ஒரு டிப்ளோமா
Clerk
• 12ஆம் வகுப்பு தேர்ச்சி
அல்லது
• ஏதேனும் ஒரு டிப்ளோமா
Office Assistant
• 10ஆம் வகுப்பு தேர்ச்சி
அல்லது
• ITI
அல்லது
• 12ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு (12.12.2025 அடிப்படையில்)
Social Marketing Manager & Credit Executive
• UR / EWS – 22 முதல் 36 வயது
• OBC – 22 முதல் 39 வயது
• SC / ST – 22 முதல் 41 வயது
Clerk & Office Assistant
• UR / EWS – 21 முதல் 30 வயது
• OBC – 21 முதல் 33 வயது
• SC / ST – 21 முதல் 35 வயது
குறிப்பு:
M.S.C.S Act & SIMCO விதிமுறைகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.
ஊதிய விவரம்
• Social Marketing Manager – ₹7,200 – ₹28,200
• Credit Executive – ₹6,200 – ₹26,200
• Clerk – ₹5,200 – ₹20,200
• Office Assistant – ₹5,200 – ₹20,200
தேர்வு முறை
எழுத்துத் தேர்வு (Written Examination)
நேர்முகத் தேர்வு (Personal Interview)
சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)
எழுத்துத் தேர்வு முறை (Exam Pattern)
• பொது அறிவு – 30 மதிப்பெண்கள்
• கணிதம் (Aptitude & Mental Ability) – 25 மதிப்பெண்கள்
• அறிவியல் – 25 மதிப்பெண்கள்
• கூட்டுறவு மேலாண்மை (Co-operative Management) – 20 மதிப்பெண்கள்
மொத்தம்: 100 மதிப்பெண்கள்
விண்ணப்ப கட்டணம்
• SC / ST – ₹250
• UR / EWS / OBC – ₹500
கட்டணம் செலுத்தும் முறை
அருகிலுள்ள Indian Bank / Axis Bank-ல் Cash Deposit Challan மூலம் செலுத்த வேண்டும்.
Indian Bank விவரங்கள்
• Account Name: SOUTH INDIA MULTISTATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LIMITED
• Account Number: 7181243694
• IFSC: IDIB000V086
• Branch: Indian Bank – VIT, Vellore
Axis Bank விவரங்கள்
• Account Name: SOUTH INDIA MULTISTATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LIMITED
• Account Number: 925020029187078
• IFSC: UTIB0002823
• Branch: Axis Bank – Katpadi
விண்ணப்பிக்கும் முறை
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நேரில் / தபால் / கூரியர் மூலம்
20.01.2026 மாலை 04:30 மணிக்கு முன் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
SOUTH INDIA MULTI-STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD., (SIMCO)
No.35, 1st West Cross Road,
Near Govt. Law College,
Gandhi Nagar,
Vellore – 06.
சேர்க்க வேண்டிய ஆவணங்கள் (Xerox மட்டும்)
• SSLC சான்றிதழ்
• HSC சான்றிதழ்
• ITI சான்றிதழ் (இருந்தால்)
• UG / Diploma / PG சான்றிதழ்
• சமூகச் சான்றிதழ் (Community Certificate)
• ஆதார் அட்டை
• சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் – 2
• வருமானச் சான்றிதழ் (இருந்தால்)
• பணி அனுபவச் சான்றிதழ்
• தொழில்நுட்ப / பிற தகுதி சான்றிதழ்கள் (இருந்தால்)
முக்கிய தேதிகள்
• விண்ணப்ப தொடக்க தேதி: 12.12.2025
• விண்ணப்ப இறுதி தேதி: 20.01.2026 – மாலை 04:30 மணி
அறிவிப்பு & விண்ணப்பம்
• SIMCO அதிகாரப்பூர்வ இணையதளம் – Website Link
• SIMCO அறிவிப்பு PDF – Notification PDF
• SIMCO விண்ணப்ப படிவம் – Application Form PDF

Comments
Post a Comment