IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026 விண்ணப்ப கடைசி தேதி: 04.01.2026

 


IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026

🔷 நிறுவனம்

இந்திய தொழில்நுட்ப நிறுவனம், மெட்ராஸ் (Indian Institute of Technology – IIT Madras)

🔷 அறிவிப்பு எண்

ICSR/PR/Advt.207/2025

🔷 வேலை வகை

மத்திய அரசு வேலை

🔷 பணிநியமனம்

ஒப்பந்த அடிப்படை (Contract Basis)

🔷 பணிக்காலம்

1 ஆண்டு (தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும்)

🔷 மொத்த காலியிடங்கள்

02 பணியிடங்கள்

🔷 பதவி / வேலை பெயர்

Junior Executive – 02

🔷 பணியிடம்

சென்னை (IIT Madras)

🔷 விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன் (Online)


🎓 கல்வி தகுதி

  • Any Graduate (ஏதேனும் ஒரு பட்டம்)

  • 0 முதல் 2 ஆண்டுகள் வரை அனுபவம்

    • Intellectual Property (IP)

    • Academic Project Management
      (இந்த துறைகளில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை)


🎯 வயது வரம்பு

  • அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
    (IIT Madras விதிமுறைகள் படி அமலும்)


💰 ஊதிய விவரம்

  • Junior Executive:
    ₹18,000 முதல் ₹35,000 வரை / மாதம்

(கல்வித் தகுதி & அனுபவத்தை பொறுத்து)


📝 தேர்வு முறை

  1. Short Listing (தகுதி அடிப்படையில் தேர்வு)

  2. Test / Interview (தேர்வு / நேர்முகத் தேர்வு)


🖥️ விண்ணப்பிக்கும் முறை (Online)

  • விண்ணப்பதாரர்கள் IIT Madras ICSR இணையதளத்திற்கு சென்று

  • ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்

🔗 Apply Website:
https://icsrstaff.iitm.ac.in/c


📅 முக்கிய தேதிகள்

  • விண்ணப்ப தொடக்க தேதி: 15.12.2025

  • விண்ணப்ப கடைசி தேதி: 04.01.2026


🔗 முக்கிய இணையதள இணைப்புகள்

Comments