🛡️ DRDO வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025
🔷 நிறுவனத்தின் பெயர்
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO)
🔷 அறிவிப்பு எண்
CEPTAM – 11
🔷 வேலை வகை
மத்திய அரசு வேலை
🔷 பணியமர்த்தல் முறை
நிரந்தர அடிப்படை (Regular Basis)
🔷 மொத்த காலியிடங்கள்
764 பணியிடங்கள்
🔷 பதவிகள்
Senior Technical Assistant-B (STA-B)
Technician-A
🔷 பணியிடம்
இந்தியா முழுவதும்
🔷 விண்ணப்ப தொடக்க தேதி
09.12.2025
🔷 விண்ணப்ப இறுதி தேதி
01.01.2026 – இரவு 11.55 மணி வரை
🔷 விண்ணப்ப முறை
ஆன்லைன்
🔷 அதிகாரப்பூர்வ இணையதளம்
🧾 தற்போதைய DRDO காலியிட விவரம்
▶️ Senior Technical Assistant-B (STA-B)
Automobile Engineering – 03
Chemical Engineering – 15
Chemistry – 22
Civil Engineering – 11
Computer Science & Engineering – 160
Electrical & Electronics Engineering – 11
Electrical Engineering – 47
Electronics / ECE / E&T – 111
Geology – 01
Instrumentation Engineering – 06
Instrumentation & Electronics Engineering – 02
Library Science – 05
Mathematics – 06
Mechanical Engineering – 27
Metallurgical Engineering – 12
Physics – 18
Psychology – 04
▶️ Technician-A
Book Binder – 03
Carpenter – 04
CNC Operator – 03
COPA – 52
Draughtsman (Mechanical) – 06
Electrician – 30
Electronics – 31
Fitter – 25
Machinist – 12
Mechanic (Motor Vehicle) – 07
Optical Worker – 02
Photographer – 05
Sheet Metal Worker – 03
Surveyor – 01
Turner – 08
Welder – 11
🎓 கல்வித் தகுதி
🔹 STA-B பதவிகளுக்கு
Diploma / B.Sc Degree (AICTE அங்கீகாரம் பெற்றது)
துறை சார்ந்த Diploma அல்லது B.Sc பட்டம் அவசியம்
BCA / MCA / DOEACC பாடநெறிகள் Computer Science பதவிக்கு பொருந்தாது
🔹 Technician-A பதவிகளுக்கு
10ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பந்தப்பட்ட ITI சான்றிதழ் அவசியம்
(ஒவ்வொரு Trade-க்கும் தனித்தனி ITI சான்றிதழ் தேவை)
🎂 வயது வரம்பு (01.01.2026 அடிப்படையில்)
STA-B : 18 – 28 வயது
Technician-A : 18 – 28 வயது
🔻 வயது தளர்வு
SC / ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்
PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
PwBD (OBC) – 13 ஆண்டுகள்
முன்னாள் ராணுவத்தினர் – அரசு விதிமுறைப்படி
💰 ஊதிய விவரம்
Senior Technical Assistant-B
👉 Level 6 – ₹35,400 முதல் ₹1,12,400 வரைTechnician-A
👉 Level 2 – ₹19,900 முதல் ₹63,200 வரை
📝 தேர்வு முறை
Tier – I : கணினி வழி தேர்வு (CBT)
Tier – II : Trade Test
ஆவண சரிபார்ப்பு
💳 விண்ணப்பக் கட்டணம்
🔹 Senior Technical Assistant-B
பெண் / SC / ST / Ex-Servicemen / PwBD – ₹500
மற்றவர்கள் – ₹750
₹500 திரும்பப் பெறலாம் (Tier-I தேர்வு எழுதினால்)
🔹 Technician-A
பெண் / SC / ST / Ex-Servicemen / PwBD – ₹500
மற்றவர்கள் – ₹600
₹500 திரும்பப் பெறலாம் (Tier-I தேர்வு எழுதினால்)
👉 கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன்
📅 முக்கிய தேதிகள்
விண்ணப்ப தொடக்கம் : 09.12.2025
விண்ணப்ப கடைசி தேதி : 01.01.2026 – 11.55 PM
கட்டணம் செலுத்த கடைசி தேதி : 03.01.2026 – 11.55 PM
திருத்த காலம் : 04.01.2026 முதல் 06.01.2026 – 11.55 PM வரை
🖥️ விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியான விண்ணப்பதாரர்கள் DRDO அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப பதிவு 09.12.2025 முதல் 01.01.2026 வரை திறந்திருக்கும்.
🔗 முக்கிய இணைப்புகள்
DRDO Career Page – Website Link
Short Notice PDF – Notice PDF
Full Notification PDF – Advertisement PDF
Online Apply Link – Apply Link

Comments
Post a Comment