Customs Chennai Current Notification 2025 - 31.12.2025

 

Customs Chennai Current Notification 2025 

📌 அமைப்பு பெயர்:

Customs Chennai

📌 வேலை வகை:

Central Govt Jobs

📌 பணியியல்:

Regular Basis

📌 மொத்த காலியிடங்கள்:

02 Posts

📌 பணியிடம்:

Chennai

📌 தொடக்க தேதி:

08.12.2025

📌 கடைசி தேதி:

31.12.2025

📌 விண்ணப்பிக்கும் முறை:

Offline

📌 அதிகாரப்பூர்வ இணையதளம்:

chennaicustoms.gov.in


📍 Customs Chennai – காலியிடப்பட்ட பணிகள்

வேலை பெயர் காலியிடங்கள்
Halwai – Cook 01
Assistant Halwai – Cook 01

📌 கல்வித்தகுதி

1️⃣ Halwai – Cook

  • 10th Pass

  • Catering Certificate/Diploma

  • Govt Department-ல் 2 வருட அனுபவம்

  • Cooking Skill Test கட்டாயம்

2️⃣ Assistant Halwai – Cook

  • 10th Pass

  • Catering Certificate/Diploma

  • 1 வருட cooking அனுபவம்

  • Cooking + Hygiene Skill Test கட்டாயம்


📌 வயது வரம்பு (As on 31.12.2025)

  • 18 – 25 Years (இரண்டு பணிகளுக்கும் ஒரே வயது வரம்பு)


💰 ஊதியம்

  • Halwai – Cook: ₹21,700 – ₹69,100

  • Assistant Halwai – Cook: ₹19,900 – ₹63,200


📌 தேர்வு முறை

1️⃣ Short Listing
2️⃣ Written Examination
3️⃣ Trade/Skill Test


📌 விண்ணப்பிக்கும் முறை (Offline)

விண்ணப்பத்தில் சேர்க்க வேண்டியது:

  • 4 unsigned passport size photos

  • 2 self-addressed unstamped envelopes (25 cm × 12 cm)

  • Certificates (Qualification, Age Proof, Community, Experience etc.) photocopies – attested

  • A4 Paper-ல் neatly typed/handwritten application

  • Signature + Left-Hand Thumb Impression compulsory

அனுப்ப வேண்டிய முகவரி:

THE ADDITIONAL COMMISSIONER OF CUSTOMS (ESTABLISHMENT)
Office of the Commissioner of Customs (General)
Custom House, No.60, Rajaji Salai,
Chennai – 600 001

📌 ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி envelope-ல் தனி application அனுப்ப வேண்டும்
📌 Envelope-ல் bold-ஆக எழுத வேண்டும்:
“APPLICATION FOR DEPARTMENTAL CANTEEN POSTS, CHENNAI CUSTOMS”
📌 Left upper corner-ல் applying post + category mention செய்ய வேண்டும்


📅 முக்கிய தேதிகள்

  • Application Start: 08.12.2025

  • Application End: 31.12.2025


📎 Customs Chennai – Links

Comments